1.இன்று எனது என்னம்....?(மர்யம்)

589 10 1
                                    

மனதில் ஏதோ ஒரு பயம்.எந்த வழியாக வகுப்பறைக்குள் செல்வது? எது எப்படியோ ரீமாவிடம் sms மூலம் கேற்போம்.ஐயோ வழமைபோல இன்றும் தொடர்புகொல்ல முடியவில்லை.ஏன் பயம்,முன் வாயில் வழியே வகுப்பறைக்கு சென்றேன்.சாறா ஆசிரியைகூட ஆங்கில புத்தகபொதியுடன் வகுப்பறைக்குல் நுழைந்துவிட்டார். சல்மானை காணவில்லை....

முதலாவது இடைவேளை நேரம். ரீமாவுடன் சபி ஆங்கில பாடம் சம்பந்தமாக கலந்துறையாடுகிறாள். எனது விழி வகுப்பறை வாயிலை நோக்கியே இருந்தது."ஆஆ சல்ல்ல்...."
என் குறள் கேட்ட சபி என்னை நோக்கி வியப்புடன் 'என்ன மர்யம்!'
உள்ளம் படபடத்தது.
'இல்லை.' புன்னகைத்தேன்.
அவளுக்கு தெரியும் எனக்கு சல்மான் என்றாலே ஒரு வெறுப்பு.ஆனால் ஏன் என் அறிவுக்கோ உள்ளத்துக்கோ விடை தெறியாது.அவருடன்....
"ஹ்ம்.. வறலாறு பரீட்சை தயார்தானே?" ரீமா கேட்டாள்
"ஹ்ம் ..." என சைகை காட்டினேன்.

"சல்மான் எங்கே?வந்துவிட்டானா?

"என்ன???"கோபயமாக கேட்டேன்

"இல்லை ,அவன் உன் பார்வையில் பட்டால் உன் வாய் ஊமையாகுமே?" என சிறித்தால்
"அவன்..... தெரியாது?."
கோபமாக அவளை பார்க்கும்போது, சல்மானின் பார்வை என்னை நோக்கி இருப்பதை உணர்ந்தேன்.பார்வையை தாழ்த்தி கோபத்தை அடக்கினேன்.

"சலாம் ..
என்ன மரீ எனக்கு திட்ட ஆரம்பித்து விட்டுரா...?"என ஒருமாதிரியாக சல்மான் கேற்க,
சபி சல்மானை பார்த்து புன்னகைத்து சலாம் சொன்னாள்.
ரீமா சல்மானின் சலாத்திற்கு பதில் சொன்னாள்.
இப்படித்தான் எப்போதும்.
அவரின் எந்த கேள்விக்கும் சத்தமாக பதில் சொல்வதில்லை.

அது பயத்தினால் இல்லை, பாதுகாப்பிற்கு.ஆனால் *ஏன் நான் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொல்கிறேன்.தவறு தானே...?
♥ஒருவன் அவன் அறிவான் என் உள்ளத்தை.

எனக்கு சபியை பிடிக்கும்.சபியா தான் அவளின் முழுப்பெயர்.யாரிடமும் அவளை விட்டுக்கொடுக்க மாட்டேன்.அவள் என் நண்பி தான்.

ஏதோ ஒரு இடைவெளி இருக்கத்தான்செய்கிறது.....
யார் குற்றவாளி....?
நான் அறிந்து தவறு செய்யவுல்லை,
உள்மனம் சொல்லும்.
சபி-சல்மான்-நான் ஓரே வகுப்பறையில்____
இருந்த ஓவ்வொரு நாளும்;
படபடக்கும் உள்ளம்.
"மரீ..!மரீ..!
ஏன்????
எனது பெயர் மர்யம் தானே????
சல்மான் உங்களுக்கு தெரியாதா....?"
மனதினுள் என்னினேன்.

எவ்வளவுதான் சல்மானை வெறுத்தாலும், அவரின் பேச்சுக்களை பொருற்படுத்தாவிடுனும், என்னை சுற்றி நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலும்-செயற்பாட்டுலும்- சல்மான் இல்லாமலில்லை.எப்போதும் ஓய்வுக்காக கண்ணை மூடினாலும் அவரின் முகத்திற்கே முதலிடம் நம்பமுடியவில்லை எனதிரு விழிகளை
ஏன்!!! எதற்கு!!!
ஓரிரு மாதங்கள்தானே பழகினோம்.
உதவி கேற்பதில்லை என்ற எண்ணம்.....
கையேந்த மாட்டேன் என்ற பெருமிதம்......
சாதிப்பேன் என்ற நம்பிக்கை.....
♥என்னை காப்பது கண்கானிப்பது அவன் ஒருவன்தான் என்ற எண்ணம்.
சல்மானுக்கும் எனக்கும் உள்ள உறவை சொல்லவிடாது தடுக்கிறது.

சபி என்னவைிட ஒரு வருடம் படிப்பிலும் அனுபவத்திலும் பெரியவள் சல்மான் அன்னா சபி முன்னால் என்னுடன் பேசுவது குறைவு ரீமாஎப்போதும் சொல்வாள்
நானும் கவனித்தேன் அப்படித்தான் தோன்றியது எனக்கும்
இன்று எப்படியாவது சபியிடம் கேற்பேன்
கேட்டுத்தான் ஆக வேண்டும்

மாலை நேரம் குளித்து உற்சாகமாக இருத்தேன்
உம்மி வகுப்பில் என்ன நடந்தது இன்று என கேட்டதும் சபி நினைவுக்கு வந்தாள்
தொலைபேசியை எடுத்தேன்....

எனது விழிWhere stories live. Discover now