சபியா:
எனகக்கு விடுமுறைநாள்.ஆனால் மரியம்ம்ம்.வகுப்பிற்கு செல்வாள்.
ஏதோ ஒரு பயம் ஏனென்றால், சல்மான் அந்த வகுப்பிற்கு செல்வான். யாரிடம் சொல்வது;சல்மான் "மரீ...மரீ..." என்று அவளுடன் பேசும்போது, எனக்கு எறிச்சலாக இருக்கும்.
என்ன செய்வேன். இன்று சல்மான் எப்படியும் வகுப்பை தவற விடமாட்டான்.மரியமும் தான்.மரியம் என்னிலும் அழகு,அமைதி. சல்மானை கன்டால் அமைதியாவாள்
தங்கை போன்றவள் என எண்ணி பல தடவை சல்மானனுடன் மற்றவர்களுடன் பழகுவதுபோல் பழக, பேச சொன்னேன்."சரி"என சொல்வாள். ஆனால்,செயலில் மாற்றமில்லை.
அவள் என்னிலும் மாற்றமானவள்.
ஆண்களுடன் அதிகம் பேச மாட்டாள். அதிலும் சல்மானின் கேள்விகளுக்கு அவனின் முகம் பார்க்காது மிக மெதுவான குறலில் பதில் சொல்வாள்.
பெண்களுடன் சாதாரணமாக இருப்பாள். பச்சோந்தி போல சமயத்துக்கேற்ப தன்னை மாற்றி நடிப்பதில் கெட்டிக்காரி.
நேற்றிரவு ஏன் அவள் திடீரென அந்த கேள்வியை கேட்டாள்.
"சபி அக்கா !
ஒன்று கேற்பேன் உண்மை சொல்ல வேண்டும்?"என ஒரு sms
"சரி;என்ன...?"என பதில் அனுப்பினேன்.
"யாரையாவது விரும்புகிறீ
ர்களா....?
உண்மை மட்டும்"என அவள் கேட்டது இதனால்தானா?
"நான் அப்படி இருப்பேன்-என நினைக்கிறாயா?"என நான் கேற்க
"நம்பமுடியாது யாரையும்"என பதில் வந்தது."இல்லை நற்புகொள்ளவில்லை" என சொன்னேன்
நம்பிவிட்டால்
**ஆனால் என் உள்ளம் பற்றி அவனளவு எவருக்கும் தெரியாது.
நற்பு என நம்புகிறேன்.
ஏன் அவள் அப்படி கேட்டாள்?
அவளது உள்ளத்தில் எழுந்த கேள்வியா-?இல்லையென்றால் யாராவது.... என்னசரி... சொல்லியிருப்பார்கலா????உண்மை என்னவென்றால்;நான் சல்மானை விரும்புகிறேன்.
அவனும் நானும் ஒரே ஊர்; எனது குடும்பம் பற்றி நிரைய விடயங்கள் அவனுக்கு சொல்லியுள்ளேன்.என் மாமா அவனுக்கு நண்பன்.அது எனக்கு சாதகமாக அமையும்.அவனுடன் கதைக்க ஆரம்பிப்பது மாமாவின் பெயர் கூறியே.வகுப்பறைக்கு வரும் எந்த பெண்னுடனும் அதிகம் கதைக்க மாட்டான்.அவர்களுடன் ஓரளவு நண்பர்களானதன் பின் நன்றாக கதைப்பான்.இதனால்தான் வகுப்பிற்கு புதியவர்கள் வருவதென்றால் ஒரு கோபம்,அதிலும் பெண்கள் என்றால் வேறு.சல்மானின் பெயரை வேறுயாராவது சொல்லும்போது என் உள்ளம் படபடக்கும்.அவன் யாரிடமும் தேவைக்கதிகம் பேச மாட்டான். நம்பிக்கையாக இருப்பான்.
ரீமாவுடனும மரியமுடனும் என்னுடனும் நன்றாக கதைப்பான். காரணம் நாங்கள் நால்வரும் வகுப்பில் ஒரே பாடங்களை தேர்தெடுத்துள்ளோம்.ஆறில் ஐந்து ஓரேமாதிரி.
மரியம் சல்மான் ஆறு பாடங்களும் ஒன்று.
ஓரே வகுப்பிற்கு செல்வார்கள்.நான் சல்மானை விரும்புவது வகுப் பில் எல்லோருக்கும் தெரியும்.
சல்மானுக்கு......?
ஒருவேலள மரியமும் புரிந்துகொண்டிருப்பாள், நாங்களிருவரும் காதலிக்கிறோம் என்று.------எழுத்து பிழைகள் இருக்கும்.sorry---
YOU ARE READING
எனது விழி
Romance'நம்ப முடியவில்லை'.சபி என்ன செய்கிறாள்.சல்மானுடன் கதைக்கிறாலா...?பார்வையை தாழ்த்து.ஐயோ உள்ளம் சொல்வதை விழிகள் கேற்கவில்லையே.வகுப்பறைக்குல் சென்றேன்.சல்மான் சபி ரீமா அனைவருக்கும் சலாம் கூறியவளாக. எப்பவும் போல ஒரு மாதிரியான பார்வை பார்த்தாள் சபி.சல்மா...