சல்மான் கோபக்காரன்.ஆனால் நல்லவன்.உமரை விடவும் நல்லவனாக இருக்க மாட்டான்.
சல் மரீயிடம் கூரியது, கதைத்தது, நினைத்தது.... மற்றவர்களுக்கு தெரிந்தால் எப்படி இருக்கும்.
சபீ என்ன செய்வாள்.அவள் சல்மானை காதலிக்கிறாள்.ஏன் அவனிடம் சொல்லாமல் இருக்கிறாள்.
நாற்கள் கடந்தது.
மரீ எதுவும் தெரியாதவள் போல இருந்தாள்.வழமை போல எல்லோருடனும் பழகினால்.அவளின் செயற்பாடுகளால் சல்மானனும் வழமை போல இருந்தான்.மரீ நினைத்தாள் சல் மாரிவிட்டான் என்று.அவளிடம் கூரியவற்றை மரந்திருப்பான் என்று.
உண்மை என்னவென்றால் : அவளின் செயற்பாடுகள் சல்லின் உள்ளத்தில் அவளை பற்றிய நினைவுகளை அதிகமாக்கியதே தவிற அழிக்கவில்லை.
இவ்வாறு இருவரின் என்னமும் தொடரவே....
2 வருங்கள் கழிந்தன.கல்லூரி வகுப்பின் இருதி மாதம்.சல்மான் மரீயிடம் இருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறான்.
மரீ தனது உயர்கல்வியை தெடர ஆயத்தமாகிறாலள்.
சபி சல்மானே தனது உலகம் என கனவு காண்கிறாள்.
எவரெவர் வாழ்வில் என்னென்ன திருப்பம் நடக்கும் என இறைவனே அறிவான்.
YOU ARE READING
எனது விழி
Romance'நம்ப முடியவில்லை'.சபி என்ன செய்கிறாள்.சல்மானுடன் கதைக்கிறாலா...?பார்வையை தாழ்த்து.ஐயோ உள்ளம் சொல்வதை விழிகள் கேற்கவில்லையே.வகுப்பறைக்குல் சென்றேன்.சல்மான் சபி ரீமா அனைவருக்கும் சலாம் கூறியவளாக. எப்பவும் போல ஒரு மாதிரியான பார்வை பார்த்தாள் சபி.சல்மா...