சல்மான்-
இன்று திங்கற்கிழமை. காலையிலிருந்து ஓரே பதற்றம்.மரீ நன்றாக சித்தி அடைந்திருப்பாள்.அவள் கெட்டிக்காரி.
என்னனால் நம்ப முடியவில்லை.ஒரு பெண்பற்றி, அதுவும்
மரியம் பற்றி ஏன் யோசிக்கிறேன்.7 மணிக்கே Notice board அருகே சென்றறேன்.நண்பர்கள் யாரும் இல்லை.
அங்கு போனால் நம்ப முடியவில்லை.சுட்டெண்களுடன் பெறுபேறு.மரீ எப்படியும் நன்றாக படித்திருப்பாள்.உள்நெஞ்சம் சொன்னது.
ஆனால் அவளிடம் கேற்க மாட்டேன்.
சபியிடம் கேட்டால்.... வேண்டாம் என்ரே உள்ளம் சொன்னது.
ரீமா.... ரீமா...அவள் தான் உண்மை சொல்வாள்.
உடனே அவளை தேடி சென்றேன்.
நூலக வாயலில் இருந்த அவளிடம் தடுமாற்றத்தில் சட்டடென "மரீ யின் பெறுபேறு...."என உலரினேன்.சாதாரண சித்தி என்றால்.சபி திறமை சித்தி பெற்றிருக்கிறாள் என ஏதேதோ சொன்னாள்.
கவலை கோபம்.
8மணியாகியும் மரீ வகுப்பிற்கு வரவில்லை.நேரம் நீளமாக தெரிந்தது.கைக்கடிகாரத்தை பார்த்தவனாக இருந்தேன்.
12 மணி.இடைவேளை நேரம்.மரீ ரீமாவுடன் கதைத்தளாக வகுப்பினுள் நுழைந்தாள்.
அவளைக் கண்டதும் வகுப்பிற்குள் சென்ற நான் என்னை அறியாமல்...
"மரீ.என்ன இது.இவ்வளவு Late.அதில் சிரிப்பு வேறு.பெறுபேறு பற்றி தெரியாதா என்ன...?
எவ்வளவு எதிர்பார்த்தேன்...ஆனாள் "
என மௌனமானேன்.வகுப்பில் என்னையும் மரீ யையும் தவிர 4வர் இருந்தோம்.ரீமா சபீ எனது நண்ர்கள் இருவர்.
ஊமையானேன்.
மரீயின் விழிகளை பார்த்ததும் என் உள்ளம் படபடத்தது.
"I'm sorry "என கூறினேன்.விழிகளை மூடியவனாக வகுப்பிலிருந்து வெளியேறினேன்.எனது நண்பர்கள் 1000 கேள்விகள் கேட்டனர்.வாயடைத்துப்போனேன்.
வீட்டிற்குச் சென்றும் மரீயின் விழிகள் என்னை நிம்மதியாக இருக்கவிடவில்லை.
கண்ணீர் நிறைந்த விழிகள்...
ஊமையான வாய்...ஏன் அப்படி நடந்துகொண்டேன்.
என்னை கண்டாலே அவளுக்குப் பயம்.அப்படி இருந்தும் நான்...இப்படி ...
ஏன்...
நேரம் 4 மணி இருக்கும்
"கோபமாக பேசியதற்கு Sorry" என Sms செய்தேன்.
அவளின் பதிலுக்காக காத்திருந்தேன்.
நேரம் சென்றதே தவிர பதில் வரவில்லை.
இரவு 8 மணி.கவலையாக இருந்தது.மருபடியும் "நாளை வகுப்புக்கள் வழமையான நேரம் தான் நடைபெறும்" என Sms செய்தேன்."சரி."என பதில் வந்தது.சொல்லமுடியாத அளவு ஏதோ ஒரு சந்தோசம்.
"கோபமா..?"
மரீ "இல்லை."
"பொய்....பெறுபேற்றை பார்த்ததும் கவளையாக இருந்தது.அதுதான் அப்படி சொல்லிவிட்டேன்."
மரீ "உங்களுக்கு என்ன கவளை.சரி விடுங்கள்."
"காலைகூட வகுப்பிற்கு வரவில்லை.ஏன்...?"
"ஆ,உங்களிடம் சொல்ல தேவையில்லையே.அது எனது விருப்பம்."இந்த வீண் பிடிவாதம் தான் அவளிடம் பிடித்தவை.அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்.அவளின் விழிகள்.என்னை கண்டால் ஊமையாகும் வாய்கள்...
அமைதியான பேச்சு.
நல்ல பண்பு.
என அவளை பிடிப்பதற்கு காரணம் கோடி.இப்போது என்ன சொல்வது.என் கோபத்துக்கு காரணம் சொல்லவா...?
அவளின் கேள்விக்கு பதில் சொல்லவா...?எப்படியும் சொல்லத்தான் போகிறேன்.இன்றே சொன்னாலென்ன.
"காரணம் சொல்லவா...?"
மரீ "தேவையில்லை. பொய்க்கோத்துக்கு காணம் வேறு."
"உண்மையான காரணம் சொன்னாள் கோபப்பட வேண்டாம்."
மரீ"வீண் கோபத்தில் குறைவில்லை."
"I love u"சண்டைக்காரி அமைதியானாள்.பதில் வவில்லை.
"காரணத்தை ஏற்றுக்கொள்கிறாய் தானே?எனது கோபம் நியாயமானது."பதில் எதுவும் இல்லை.மனதில் ஒரு திருப்தி.அவள் நல்ல பதில் சொல்வாள்.
"மரீ...இன்று உன் விழிகளில் கவளையை அறிந்தேன்,ஏன்..?"
அவள் பதில் அனுப்ப மாட்டாள்.எனக்கு தெறியும்.ஆனால் அவளின் விழிகளில் அவளின் உள்ளத்தை காண்பதை அப்படி Sms மூலம் அவளுக்கு சொன்னேன்.
அவள் மௌனமாக இருந்தால்.
VOCÊ ESTÁ LENDO
எனது விழி
Romance'நம்ப முடியவில்லை'.சபி என்ன செய்கிறாள்.சல்மானுடன் கதைக்கிறாலா...?பார்வையை தாழ்த்து.ஐயோ உள்ளம் சொல்வதை விழிகள் கேற்கவில்லையே.வகுப்பறைக்குல் சென்றேன்.சல்மான் சபி ரீமா அனைவருக்கும் சலாம் கூறியவளாக. எப்பவும் போல ஒரு மாதிரியான பார்வை பார்த்தாள் சபி.சல்மா...