பேருந்து

686 85 71
                                    

சன்னலருகே நீ இருக்க
சன நெரிசலில் நான் இருக்க,
கத்தரி வெயிலும், கன்டக்டர் குரலும்
கத்திய ட்ராபிக்கும், கை நழுவிய சில்லறைகளும்
கண நேரம் உறைந்ததடி..
உன் கருவிழி எனை தீண்ட..!

எழுதா கவிதை என்னவள்Where stories live. Discover now