வேடிக்கை பெண்

374 59 51
                                    

பார்வையில் பேசிடுவாள்,
பேசுகையில் கானம் பாடிடுவாள்,
தீண்டையில் தித்திப்பாள்,
இதழ் சிரிக்கையில் எனை சிதறடிப்பாள்,
அணைக்கையில் வென்றிடுவாள்,
வெறுக்கையில் உயிர் கொன்றிடுவாள்,
வேடிக்கை பெண்ணடி அவள்.

எழுதா கவிதை என்னவள்Where stories live. Discover now