ஒப்பனை

502 69 61
                                    

அவள் இதழில் தோய்ந்ததால் சாயங்களும் வண்ணமானதோ
அவள் விழியை சேர்ந்ததால் மைகளும் இருண்டதோ
அவள் சருமத்தில் படர்ந்ததால் பொடிகளும்
பொலிவுண்டதோ
அவள் தேகத்தில் கரைந்ததால் திரவியமும்
மணம் கொண்டதோ.!

எழுதா கவிதை என்னவள்Donde viven las historias. Descúbrelo ahora