நானும் அவனும் எதிரெதிரே....
எதாவது விளையாடலாமா... என்றேன்
என்ன விளையாடலாம்...
டேர் சொல்லி விளையாடலாம்....என்றேன்
அனைவரும் ஒத்துக்கொண்டனர்..
முதல்ல நீங்க சொல்லுங்க என்றேன் அவனிடம்..
சரி சொல்லு என்றான்...
அவன் என்னோடு பேசினான்..
என்ன ஒரு ஆனந்தம் மனதினுள்...
அவனிடம் போய் பேசலாமா என்று பயந்து கொண்டிருக்கும் போது.. அவனே வந்து பேசினான்..
பரிட்சையில் பெயில் ஆவோம் என்று நினைத்து கொண்டிருக்கும் போது 100 கு 100 வாங்கினால் கூட அவ்வுளவு சந்தோசம் வந்து இருக்காது ..
அவன் பேசியதும் அவ்வுளவு சந்தோஷம்...
நீங்க எல்லாருக்கும் ஒரு பாடல் சொல்ல வேண்டும் என்றேன்..
நீங்க எங்க படிக்கறீங்க..என்றான்
நான் அண்ணா யூனிவெர்சிட்டில படிக்கிறேன் ..
நானும் அங்கு தான் படிச்சேன்
.என்றான்
அடடா! ஒரு நான்கு வருடத்துக்கு முன்னாடி நான் பிறந்து இருந்தால் நானும் அவனோடு படித்து இருக்கலாம்....சற்று நேரம் விளையான்டோம்...பிறகு சாப்பிட சென்றோம்..
சிறுது நேரம் களித்து அவன் வீட்டிட்கு சென்றுவிட்டான்..
மதி..என்னடா அம்மா கூப்பிட இல்லயே என்று நினைத்தேன்...
கூப்பிட்டுவிட்டாள்..
அம்மா! வந்துட்டேன்...கொஞ்ச நேரம் இருந்துவிட்டு சென்றோம்...
மறு நாள் முகூர்த்தம்..
அவன் வருவான் என்று நினைத்து ஆசையாய் சென்றறேன்.நினைத்த மாதிரி அவன் அங்கே..சாமி! கொண்னுட்டான்..அவ்ளோ அழகு ...
வழக்கம் போல் ஓரு ஹாய்! சொல்லிவிட்டு அமர்ந்தேன்..
என் நேரம் என்று நினைக்கறேன்..அம்மா நேரம் ஆனதால் வீட்டுக்கு செல்வோம் என்றுவிட்டாள்..
நான் செல்கிறேன் ..உங்க நம்பர் சேவ் பண்ணிக்கிறேன் ..என்று கூறிவிட்டு சென்றேன்..நான் சென்றாலும் என் மனம் முழுவதும் அவனின் நினைப்பில்தான் இருந்தது....
YOU ARE READING
அந்த நாள்..
Short Storyஇது ஒரு காதல் கதையும் அல்ல.. திரில்லர் கதையும் அல்ல... உணர்வு பூர்வமான கதை.......