அப்பொழுது..
யாரோ என்னை தொடுவது போல் இருந்தது...
திரும்பி பார்த்தேன்.....
என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை..
என் உதடுகள் எதோ ஒரு பெயரை உழருகிறது.....
அது.. அது.. ஜீவா.....
யாரால் இன்று நான் இப்படி இருக்கிறனோ அவன் ....
யாரை நான் என் வாழ்வில் மறக்க வேண்டும் என்று நினைத்தனோ அவன்....
மீண்டும் என் வாழ்வில் இவன் எதற்கு வந்தான்....
மீண்டும் என் வாழ்வை ஏமாற்ற வந்தானா....
நான் அவனை பாத்தவுடனே சற்று தள்ளி நின்றேன்...
இங்க பாரு மதி..என்று அருகில் வந்தான்..
நான் அவனை விட்டு விலகி சென்றேன்..
அவன் மீண்டும் மீண்டும் என் அருகில் வந்தான்...
இப்ப உனக்கு என்ன வேண்டும்...
எதற்கு என்னை தேடி வந்தாய்...
மீண்டும் என் வாழ்வை ஏமாற்ற வந்தாயா...
நா செஞ்சது தப்பு தா மா...
அதற்காக நா மிகவும் அவதி பட்டுட்டேன்...
என்ன மண்ணிசிரு தங்கம்...
என் செல்லகுட்டி ல மாமன பாருடி...
என்று என்னை இழுத்து அவன் அருகில் கொண்டு வந்தான்..அவன் மூச்சுக் காற்று என் நெற்றியில் வீசியது..இன்னும் என் அருகில் வந்தான்...
அவனின் இதமான விரல்கள் என் கைகளை தழுவின...
அங்கு எங்களை தவிர வேரு யாரும் இல்லை...
கதிரவனும் எங்களை டிஸ்டப் பன்னாம போய்விட்டது...
சில்லென காற்று எங்கள் பக்கம் இதமாக வீசியது...
அவன் என் கன்னத்தை தொட்டு.. இங்க பாருடி....என் வாழ்க்கையில நிறையா தப்பு நடந்திருக்கு ...அதுல உன்னைய பார்த்தது ஒரு முக்கியமான தப்பு...... உன்னைய பாக்காம இருந்திருந்தா கூட நல்லா இருந்திருந்திருப்பேன்...ஆனா உன்ன பாத்தனாள தா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன் .....உன்னைய விட்டு நா போனதுக்கு காரணம் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பன்னதா டி....
என் வாழ்க்கையில நா தப்பு பன்னாம இருக்கவும்... என் தப்பயெல்லாம் சரி பன்னி என்னைய குட் பாய்யா ஆக்க நீ வருவயா.....என்று என் கைகளில் முத்தமிட்டான்...
அவன் சொல்லும்போதே எனக்கு அழுக வந்திருச்சு...
அவன் அருகே சென்று....நீ பேட் பாயாவே இரு ஆனா எனக்கு மட்டும்... என்று அவனை செல்லமாக அடித்து விட்டு ஓடினேன்....அவனும் என்னை துறத்தினான்...
திடீரென என் கையை பிடித்து இழுத்து தூக்கிவிட்டான்...நான் வெட்கத்தில் நழைந்தேன்......எங்கள் செயல்களை இரண்டு குருவிகளும் ரசித்தன....
VOCÊ ESTÁ LENDO
அந்த நாள்..
Contoஇது ஒரு காதல் கதையும் அல்ல.. திரில்லர் கதையும் அல்ல... உணர்வு பூர்வமான கதை.......