6

166 7 9
                                    

திடீரென்று என் மொபைல்க்கு ஒரு கால்...

ஹலோ..

ஹலோ...யாரு...

நாதா ஜீவா....

என்ன..ஜீ..ஜீ..வா...வா..என் கண் முழுவதும் வேர்த்திரிருந்திசு ...
பல்லு அவன் பெயரயே நடுங்கிக்கொண்டே டைப் அடித்தது..

சொல்லுங்க...

நம்ம மீட் பன்னலமா ...

எப்போ..எங்க.. என்றேன்..

நாளைக்கு... எங்கயாசு போலாம் என்றான்...

சரி..

நாவெக்கறேன் என்று கட் பன்னிடான்..

நா சந்தோஷதுல குதிக்க ஆரம்பிச்சுடடேன் ...

ஆமா மதி அவன் நம்மலய லவ் பன்றானா இல்லயா...

லவ் பன்ற மாதிரி இருந்தாதா மீட் பன்ன கூப்டிருப்பான்...அப்போ அவன் நம்மலய உன்மயாதா லவ் பன்றான்..அப்றம் ஏன் நம்ம கூட பேசாம கட் பன்னிட்டான்..இப்ப அவன் உண்மயா லவ் பன்றானா இல்லயா...

அவன்தா நாளைக்கு வரான்ல அப்யே கேட்டர்லாம் ஆமானு சொன்னா நம்மலும் சொல்லீரலாம்...

நாளைக்கு என்ன டிரஸ் போடலாம்.. என்ன கலர் போடலாம்.. எந்த மாதிரி தலை சீவலாம்.....அய்யோ எனக்கு சந்தோஷம் தாங்க முடியல ...

என்னை கவர்ந்தவன் இன்று என்னால் கவரப்பட்டு என்னைதேடி வருகிறான்...

செம ஜாலி....

டன் டன் டடா...என் போன் அடித்தது அதில் ஜீவா என்று எழுதி இருந்தது.
என் மனதினுல் ஏறாலமான எண்ணங்கள் கற்பனைகள்...

போன எடு மதி..என்றது என் மனம்..

சொல்லுங்க.. என்றேன்..

உனக்கு மீட் பன்றதுல ஒரு பிறச்சனையும் இல்லைல ..

இல்ல ...ஏன்..

நம்ம மீட் பன்ன வேண்டாமே...

ஏன்..

பேசி கொஞ்ச நாள் தா ஆச்சு... அப்றம் எப்படி மீட் பன்றது ....

அப்றம் எதுக்கு சொன்னிங்க ...

தெரியாம சொல்லிட்டேன்...

ஓ..அப்படியா...

ஆமா... என்று கட் பன்னிட்டான்....

என்னை அறியாம என் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது..

ஆயிரம் இடி மனதில் விழுந்தது போல் பாரம்... என் வாழ்வின் முதல் இடி....

கத்தி அழுகவும் முடியாமல்... அழுகையை நிருத்தவும் முடியாமல் ...தினரி கொன்டிருந்தேன்..

ஏன்.அவன் அப்படி சொல்லனும்..

நானா அவன்கிட்ட பேசுன..

அவன்தா வந்து பேசுனான்...

நானா அவன மீட் பன்னலாம்னு கேட்டேன்.. அவன்தா வந்து சொன்னா..
எதுக்கு மீட் பன்னலாம்னு சொல்லிட்டு அப்றோ வேணாம்ணு சொல்லனும்....

விடு மதி எதுக்கு அழுகற...
அவன் யாரு..யாருகோகாக நீ எதுக்கு அழுகற...என்று என் மனம் சமாதானம் படுத்தினாலும் என்னால்அழுகாமல் இருக்க முடியவில்லை.....

அந்த நாள்..Où les histoires vivent. Découvrez maintenant