ஆசை ஆசை ஆசை...
ஆசை துறந்த உயிரும் உளதோ?வண்டுமீது பூவுக்கு
பூந்தேன்மீது வண்டுக்குகரையின்மீது அலைகளுக்கு
அலைகள்மீது சிறுபாதங்களுக்குமனிதன்மீது மண்ணுக்கு
மண்மீது மனிதனுக்குபொன்மீது பெண்ணுக்கு
பெண்மீது ஆணுக்குஇரைமீது விலங்குக்கு
இறைமீது சித்தனுக்குஇப்படி நீளுகின்ற பட்டியலில்
முதலிடம் மட்டும் புத்தனுக்காம்ஆசையே கூடாதென
ஆசைக் கொண்டதால்...!