Episode 10
💕"எங்கே எனது கவிதை"❣
நிஷா வழக்கம் போல அடுத்த நாளும் office க்கு சென்றாள்..
*சுதா*:-ஹாய்.. உங்க பேர் நிஷா தானே
*நிஷா*:- yah..😊
*சுதா*:-நேத்து நீங்க பன்ன help க்கு ரொம்ப thanks.. sir ஒங்களுக்கு ரொம்ப திட்டிட்டாரா 😞
*நிஷா*:-இல்ல.. பெருசா எதுவும் சொல்லல்ல...
*சுதா*:- hmm 😊
*நிஷா*:-any way 2 பேரும் friends சா இருப்போமே 👍
*சுதா*:-☺☺ ok 👍
but sir க்கு office ல சிரிச்சி பேசிட்டு இருந்தா கோவம் வரும்.. அதனால தான் இங்க யாரும் யாரோடயும் மிச்சம் பேசிக்குரது இல்ல.. ஒங்க கிட்டயும் நா நேத்து கொஞ்சம் திமிரா பேசிட்டேன்.. sorry*நிஷா*:-ஆஹ்.. its ok
இருவரும் தங்கள் நட்புடன் வேலையையும் சேர்த்து continue பன்னினர்😇
*நளினி*:-ஏ நிஷா நீ நேத்து office முடின்சதும் வீட்டுக்கு போகாம என்ன பன்னிட்டு இருந்த.. 😠
*நிஷா*:- ( mv::வந்துட்டா முசோலினி😏)
அது எனக்கும் sir க்கும் உள்ள secret 🤗*நளினி*:- 😠 என்ன?
*நிஷா*:- அத போய் sir கிட்டயே கேட்டுக்கொங்க..
*நளினி*:-😠 இந்த office ல sir க்கு அடுத்த position நா தான்.. அதனால மரியாதயா பேச கத்துக்கோ..
*நிஷா*:-மரியாத சும்மா கிடைக்காது.. குடுத்தா தான் கிடைக்கிம்😏 give respect and take respect😜
*நளினி*:-😡 நா நினைச்சா உன்ன இந்த வேலைல இருந்தே தூக்கிடுவேன்..
*நிஷா*:- சொல்ரத விட்டுட்டு முடின்சா சென்சி காட்டுங்க😒
*நளினி*:-சென்சி காட்ரேன்🤬👍
என கோவமாக அங்கிருந்து சென்ரால்*சுதா*:-அவ கிட்ட எதுக்கு தேவல்லாம வம்பு வச்சுக்குரேங்க.. அவ எப்பயுமே sir கிட்ட எல்லாரயும் மாட்டிவிட்டுட்டே இருப்பா..
*நிஷா*:-அவ சும்மா படம் காட்ரா.. அவளால எதுவும் பன்ன முடியாது..
*சுதா*:-ஆனாலும் அவகிட்ட கொஞ்சம் கவனமாவே இரிங்க
*நிஷா*:-hmm😊
YOU ARE READING
எங்கே எனது கவிதை
Romanceஒருவனை மறக்கமுடியாமலும்.. இன்னொருவனை ஏற்க முடியாமலும் , இரண்டு பேரின் காதலுக்கு நடுவில் தவிக்கும் ஒரு தேவதையின் கதை