Episode 42
💕"எங்கே எனது கவிதை"❣
நிஷா divorce papers ஐ பார்த்ததும் தன் உலகமே இருண்டு விட்டுவிட்டது போல் உணர்ந்தாள்.. அவளுக்கு பேச்சே வரவில்லை..
*அஷ்வின்*:-நா கையெழுத்து போட்டுட்டேன்.. நீயும் அதுல கையெழுத்து போட்டுட்டா.. நமக்குள்ள இனிமே எந்த விதமான உறவும் இருக்காது...
😐😐😒
அது மட்டுமில்ல எனக்கு அமெரிக்கால ஒரு வேல விஷ்யமா போக வேண்டி இருக்குது.. என் friend கிட்ட சொல்லி passport , visa எல்லாம் எடுத்துட்டேன்.. எனக்கு இப்ப காலும் சரிகாடுச்சு.. நா இன்னும் 2 கிழமைல அமெரிக்கா போக இருக்கேன்.. இனிமே இங்க திரும்பி வார எண்ணமும் எனக்கு இல்லை.. அம்மாவ சூர்யா பாத்துக்குவான்.. "அஷ்வின் சொல்லிக்கொண்டே போக நிஷா உறைந்து போய் நின்றிருந்தான்.. 😳
*அஷ்வின்*:-உன் ஆசைப்படி சூர்யாவுக்கும் , நிமிக்கிம் கொஞ்ச நாள்ள கல்யாணம் நடக்கும்.. அதுல எந்த பிரச்சினையும் வராது..
அதோடு அஷ்வினுக்கு தெரிந்த யாரோ அவனை பார்க்க உள்ளே வந்தனர்.. எனவே நிஷாவால் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை..
யாரும் இல்லாத ஒரு தனிமையான இடத்தை நோக்கி சென்றாள்.. தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுதால்..
அஷ்வின் தன்னை முழுமையாக வெறுத்து விட்டான்.. இனிமே அவன் தன்னை ஏற்றுக்கொள்ளவே போவதில்லை.. அவன் தன்னை விட்டு முழுமையாக பிரிந்து செல்ல விரும்புகின்றான் . என நினைத்து நிஷா வேதனை அடைந்தாள்..
அதன்பின் நிஷா அஷ்வினனிடம் எதுவும் கேட்கவோ பேசவோ இல்லை.. அவன் ஏதாவது சொல்லிவிடுவானோ என நிஷா பயந்தால்..
அந்த divorce papers ஐ அஷ்வின் நிஷாவிடம் ஒப்படைத்து விட்டான்.. அஷ்வின் அமெரிக்கா செல்லும் விடயத்தையும் தன் குடும்பத்தவரிடம் சொன்னான்.. முதலில் அவர்களும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை... ஆனால் அஷ்வின் கொஞ்ச நாளில் திரும்பி வந்துவிடுவேன் என கூறி அவர்களை சமாதாணம் செய்து.. அமெரிக்கா செல்ல தயாரானான்..
YOU ARE READING
எங்கே எனது கவிதை
Romanceஒருவனை மறக்கமுடியாமலும்.. இன்னொருவனை ஏற்க முடியாமலும் , இரண்டு பேரின் காதலுக்கு நடுவில் தவிக்கும் ஒரு தேவதையின் கதை