Episode 1
💕"எங்கே எனது கவிதை"❣
_(காலைலயே kitchen இல் பரப்பரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தாள் நிஷா)_
*நிஷா*:-"அம்மா நா சொல்ரத கேக்கவே மாட்டீன்களா?? நா இந்த வேல எல்லாதயும் பாதுக்குரேன்.. நீங்க போய் உக்காருங்க.."
*அம்மா*:-"நீ என்ன ஒரு வேல கூட செய்ய விட மாட்டியா.. உனக்கு office க்கு time ஆகிடிச்சி நீ கிளம்பு... நா பாத்துக்குரேன்"
*நிஷா*:-"அம்மா...இப்ப நீங்க இத வெச்சிட்டு போக போரிங்களா இல்லயா🤨... ஒரு நாள் late ஆகி போனா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. நீங்க மிச்சம் tired ஆக கூடாதுன்னு doctor சொல்லி இருக்கார் தானே... போய் rest எடுங்க"
*அம்மா*:-"ஒரு முற ஏதோ கொஞ்சம் உடம்பு சரி இல்லாம போயிடிச்சி அதுக்கு எப்பவும் நீ என்ன கொலந்த மாரி treat பன்ர"
*நிஷா*:-"அம்மா ரொம்ப பேசாம போய் உக்காருங்க நா சாப்பாடு சென்சிட்டேன்.. வாங்க சாப்பிடலாம்"
*அம்மா*:-"ஹம்ம்.. நீ சொன்னா கேக்க மாட்ட"
_(இருவரும் சாப்பிட உட்கார்ததும்)_
*நிஷா*:-"நிமி எழும்பிட்டாலா.. அவ college போகனுமே"
*அம்மா*:-"அவ எங்க நேர்தோட எழும்பினா.. நீ தான் அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்குர "
*நிமி*:- good morning அக்கா .. gd mrng மா"
*அம்மா*:- ஆயிசு 100 .. இப்பயாச்சியும் எழும்பினயே...😪
*நிமி*:-என்ன மா காலைலயே என்ன திட்டாம உன்னால இருக்க முடியாதா??😒
*அம்மா*:-பின்ன இவளோ வளந்திருக்க கொஞ்சமாலும் பொருப்பா இருக்க மாட்டியா.. 😠 time ம பாரு... இவளோ late டா எழும்புர..
*நிமி*:-பாரு கா அம்மா திட்ராங்க..
*நிஷா*:-அம்மா அவ சின்ன பொன்னு தானே எதுக்கு திட்ரிங்க..
*அம்மா*:-அவ சின்ன பொன்னா.. college போரா..
*நிஷா*:- ok அம்மா .. நீங்க சாப்பிடுங்க... நா போய் நிமி க்கி coffee போட்டு கொண்டு வாரேன்..
*அம்மா*:-நீ இப்பிடியே அவளுக்கு செல்லம் குடு.. அதனால தான் இவ இப்பிடி இருக்கா..😑
ESTÁS LEYENDO
எங்கே எனது கவிதை
Romanceஒருவனை மறக்கமுடியாமலும்.. இன்னொருவனை ஏற்க முடியாமலும் , இரண்டு பேரின் காதலுக்கு நடுவில் தவிக்கும் ஒரு தேவதையின் கதை