Scene - 1 : ஆதிரா...

206 11 8
                                    


என்ன தைரியம் இருக்கும் டி அவளுக்கு, என் தம்பிய இப்டி அடிச்சு இருக்கா. அவளை இன்னைக்கு சும்மா விட போறது இல்ல. டேய் நீ என்ன டா பண்ணின???
'அக்கா நா அவகிட்ட சும்மா பேசணும் னு தான் கா சொன்னேன். அதுக்கு அடிச்சுட்டா...

அவ எங்க டி இருப்பா இப்போ??

'பரேட் கிரௌண்ட் ல கா...

வசந்தி 3rd yr CA . வசந்தி சீனியர் தம்பிய அடிச்ச என்ன ஆகும் அதுதான் இப்போ நடக்க போகுது. More over இவங்க தேடுற கேரக்டர் தான் ஆதிரா.
ஆதிரா ஆவெரேஜ் study ஸ்டுடென்ட் தான்.
வசந்தி கு ஆரம்பத்தில் இருந்தே ஆதிரா va பிடிக்காது.

வசந்தி : ஆதிரா நீ என்ன பன்னிட்டு இருக்க. Nee என்ன பெரிய பருப்பா...

ஆதிரா : ஹே அடங்கு டி. இப்போ inga நா மாஸ்டர். சும்மா சவுண்ட் விடாத. ஈவினிங் கிரௌண்ட் ல வெச்சுக்கலாம் உன் பஞ்சாயத்தை. போ போ கிளாஸ் போ எல்லாம்.

ஆதிரா எப்போதுமே இப்டித்தாங்க தான் மனசுல படத்தை பேசிடுவாங்க. பேசுறது சரியோ தப்போ, கேட்குறவங்க நமக்கு அடிமை ஆய்டனும் னு ஒரு சின்ன ஆணவமும் கூட இருக்கு.

ஆதிரா தன்னோட வாழ்க்கைல தனக்கு ஒரு இடம் தேடிக்கொண்டிப்பவள். வீட்ல லாம் ரொம்ப அடக்கம் சாது னு தாங்க சொல்லுவாங்க. அவங்களுக்காக ஆதிரா வீட்ல நடிக்க வேண்டி இருக்கு. மற்ற பெண்கள் மாறியே ஆதிரா கும் ஒரு கனவு. தன்னோட ஆணவத்தையும் அதிகாரத்தையும் நல்லா வழில பயன்படுத்த போலீஸ் ஆகணும் னு கனவு. அதனாலயே கிளாஸ் ஐ விட NCC ல அவ்ளோ விருப்பம்ங்க. காதல் அப்டினா என்ன தெரியாது போடா னு சொல்லக்கூடிய தைரியமும், வெகுளியான பேச்சும் இருக்கும்.

ஆனா தோழிகள் கூட சேர்ந்து இருக்கும் போது தன்னையே மறந்த ஒரு உலகத்துக்கு போய் விடுவாள்.
ஆனால் தனக்கு முன்னாடி மத்தவங்களும் சமம் னு நினைக்காத சில பேர் ஆதிரா கூட சண்டை போடறது வழக்கம்.
 
ஆதிரா கு ராஜா னு ஒரு நண்பன். ராஜா ஆதிரா கூட பிரைமரி ஸ்கூல் ல இருந்து ஒன்னாவே படிக்குறான். ராஜா கொஞ்சம் பயந்தவனும் கூட. காலேஜ் வந்தும் சைக்கிள் la தான் travel பண்ணக்கூடிய கேரக்டர்.

    ஆதிராDonde viven las historias. Descúbrelo ahora