Scene - 3 : சில நாட்களுக்கு பிறகு...

54 7 4
                                    

மார்ச் 21,

ஆதிரா தான் வீட்டில்....
தன் தோழி சந்திர விற்கு பலமுறை கால் செய்து கொண்டு இருக்கிறாள்...

ஆதிரா உடனே சந்திராவின் இல்லத்திற்கு சென்றால்....

சந்திரா கதவை திறந்தாள்..

ஆதிராவை உள்ளே அழைத்து உட்கார வைத்தாள்.
குளிக்க சென்றிந்ததால் கால் எடுக்கவில்லை. என்ன ஆயிற்று சொல் என்றாள்..

ஆதிரா கண் கலங்கினாள்...

சந்திரா, ஏன் அழுகிறாய் ஆதிரா. அழாதே... தயவுசெய்து... என்ன நடந்தது என்றாள்...

சந்திரா ஆதிராவிடம் கேட்கிறாள்..
நீ அன்று உன் ஆதவனிடம் உன் போலீஸ் ஆசையை பற்றி சொல்ல போகிறாய் என்றாய் அல்லவா...
என்ன ஆயிற்று அதனால் எதுவும் சண்டையா???

ஆதிரா : இல்லை சந்திரா...

நான் அன்று அதை சொல்லத்தான் சென்றேன் ஆனால்....

ஆதவன் அவன் அறையில் இல்லை..

நானும் அவன் வேலை கு சென்று இருப்பானென்று எண்ணினேன்.
ஆனால் அன்று இரவு வரை அவன் வரவில்லை...

அவ்வாறே இரண்டு நாட்கள் காத்திருந்தேன். பின் என்ன என்று என்னை அறியாமல் அவனை பற்றி கவலை பட ஆரம்பித்தேன்.

அடுத்த நாள் அவன் நம்பர்கள் யாராவது இருப்பார்கள் என்று ஆதவன் அறையில் ஏதேனும் மொபைல் நம்பர் தேடினேன். எதுவும் கிடைக்வில்லை.

இரவு வரை பாக்கலாம் என்று இருந்தேன்.

ஆனால் அடுத்த நாள் காலையிலும் வரவில்லை.

ஆதவன் எனக்கு நல்ல நண்பனாக கணவனாக தெரிந்தான். ஆனால் இப்படி ஏன் நடந்தது புரியவில்லை.

சந்திரா : அவன் வீட்டில் கேட்டாயா?  அங்கு வந்தாரா என்று...

ஆதிரா : நான்கு நாட்கள் பிறகு..
நான் ஆதவன் அம்மாவிடம் கேட்டேன். அவர் என்னை கேட்க... நான் அவரின் அலுவலக முகவரி கேட்டு வாங்கினேன்..

சந்திரா : ஆதவன் காணாமல் போனது அவர் வீட்டிற்கு தெரியுமா..?

    ஆதிராOpowieści tętniące życiem. Odkryj je teraz