கண்ணுக்கு தெரியாத உன் காதல்💙 எனக்காக..!
என் காதோடு உரையாடும் உன் குரல்😻 எப்பொழுதும்..!
உறங்கும் இதயத்தை தொட்டு செல்லும் உன் வாசம்💜..!
உன் காதல் தலைகோத சிலிா்த்தேனே நான் இங்கு..!
என் உறங்கும் இதயத்தை ஏன் தட்டி செல்கிறாய்😳..?
நீ எனதாக வேண்டும் என்று ஏங்கும் இந்த இதயத்தை என்ன செய்ய போகிறேன்..அன்பே💜..!
என்னை அரியாமலே நான் உனதாகினேன்😉..!
உன்னை அறியாமலே நீ எனதாக எப்போது ஆகுவாய் என்று அந்த நொடியை எண்ணி எண்ணி என்னையே மறந்து😵..உன் நினைவுகளில் தொலைந்து..நிற்கின்றேன்..!
இதயத்தை தொலைத்த ஓரு பெண்னாக..!
உன்னையே அறியாமல் உன் சிறு புன்னகையில்😍 என் இதயத்தை திருடி சென்றாய்..
நான் இங்கு உன் புன்னகையில் தொலைந்து நிற்கின்றேன்..
பனியில் நனைந்த பூ வாக..
உன் அன்பில் நனைந்து..!
என்னை முழுதாக தொலைத்தேன் உன் இடத்தில்😁..!இப்போது என்னை தேடி உன் இதயத்தில் ஓரு சிறு பயணம்..!❤
(என்னை எளிதாக நம்பிவிடாதே காதலே..ஏன்என்றால்..
என்னுடைய இந்த சிறு பயணம் தான் என்னுடைய வாழ்க்கை பயணம்😜..! வெளி வராமல் உன்னுடைய இதயத்திலே தங்கிவிடுவேன்😌..!
நீ போ என்று சொன்னாலும் போகமாடேன் உன் இதயத்தை விட்டு..😁)• தொலைந்தேன் உன்னிடத்தில்😌..! •
~ϻϵσω💙
YOU ARE READING
அவனுக்காக💙..!
Poetry#காதல்❤ செய்யும் மாயையில் சிக்கி தவிக்கும் ஒரு பேதையின் சிதறிய சில வரிகள்..!