காலங்கள் கரையலாம் ஆனால் காதல்🤔..?
உன்னை மறக்க மறுத்த
மனம்😪..?
ஓவ்வொரு முறையும் என்
மனதை மாற்றிய😼 உன்
நினைவுகள்🙈..!நீ என்னை விட்டு சென்ற பின்னும்😭.. என்றும் என்னை விட்டு செல்லாத
உன் நினைவுகள்😘..!கேட்டு பல நாட்கள் ஆகினும்..அழியாத உன் குரல்🤗..!
என் மனதினில் என்றும் கேட்கும்
உன் குரல்🎶..!இன்றும் என் உயிருக்குள் உரசும்
உன் பரிசம்💞..!இப்போது இல்லை என்று
தெரிந்தும்💯..இனிமேலும் வராது
என்று புரிந்தும்💔..
அன்று என் உயிரில் கலந்த
உன் காதலை💓..
என்றும் பொக்கிஷமாய்💙
காணும் என் இதயத்தை
என்ன செய்வேன்😣..?உன்னை விட்டு விலகி தான் செல்வேன்🤕..❗
ஆனால் உன்னை மட்டும் என்றும் விட்டு செல்லாது
என் மனது😽..?இவை யாவயையும் என்ன செய்வது என்று அரியாமல்😵 குழம்பித்தான் போகிறேன் காதலே💙..!
•|ᘎռαṅ$ωєπɛδ😴ᑫʊєѕႠ's|•
~ϻϵσω💙
DU LIEST GERADE
அவனுக்காக💙..!
Poesie#காதல்❤ செய்யும் மாயையில் சிக்கி தவிக்கும் ஒரு பேதையின் சிதறிய சில வரிகள்..!