அலைகள் என்றும் கரைக்கு
சொந்தமாகுவது இல்லை🚶🏻
.
அது போலதான் அவன்
அலைபாயும் காதலும்🥀
.
எனக்கு சொந்தமாகாமல்
போனது😶•--------------------------------------•
உன் அலைபாயும் காதல் விட்டுச் சென்ற நுரை என்னும் நினைவுகளுடன்🍁 காத்திருக்கிறேன்
.
நீ கரை வந்து செல்லும் அந்த ஒரு நொடியை எண்ணி
.
ஆனால் நீயோ வெறும்
நுரையாகவே மறைகிறாய்😿•-----------------------•
~ϻϵσω🦋
KAMU SEDANG MEMBACA
அவனுக்காக💙..!
Puisi#காதல்❤ செய்யும் மாயையில் சிக்கி தவிக்கும் ஒரு பேதையின் சிதறிய சில வரிகள்..!