என்னோடு நீ இல்லை என்றாலும் என் நினைவுகளில் இருந்தாய்..!
உன்னைவிட்டு நான் போகவில்லை என்றாலும் உன் வாழ்கையில் நானில்லை..!
நீ வேண்டாம் என்று நினைத்தாலும் உன் நினைவுகள் உன்னை மறக்கவிடவில்லை..!
நீ வேண்டும் என்று நினைத்தாலும் நீ எனதில்லை..!
•|$αԀ яєѧʟıṭ¥|•
~мeoω💙
YOU ARE READING
அவனுக்காக💙..!
Poetry#காதல்❤ செய்யும் மாயையில் சிக்கி தவிக்கும் ஒரு பேதையின் சிதறிய சில வரிகள்..!