பகுதி -1

1.8K 24 9
                                    

மனிதன் தோன்றிய நாள் முதல் இடைவிடாமல் நம்மைத் துரத்தி வருவது அன்பு .
அன்புக்கு அடிபனியாதோர் இவ்வுலகத்தில் உண்டோ?
ஆம் சிலர், போலியான அன்பிற்கு தலைவணங்கி பின்பு போலியான முகமூடி அணிந்து வாழ்வது.

இப்போது கதைக்குள் ,
    இரவு நேரம் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் என்றிருந்த போது, யாரும் அறியாமல் நிலவொளியில் அமர்ந்து அழ மட்டுமே முடிந்தது அப்பேதையால் என்ன செய்ய முடியும் ,விடிந்தால் தனக்கு தன்னுடைய அத்தை மகனுடன் நிச்சயம் காதல் திருமணம்தான் இருந்தும் இப்போது உள்ள சூழலில் அதை நினைத்து கவலைப்பட மட்டுமே முடிந்தது அவளால்.
    "ஆதி என்னம்மா பன்ற சீக்கிரம் வந்து தூங்கு" வந்துட்டேன் அம்மா,
ஆதிரை முழுப்பெயர் ஆதி என்று பெற்றோர் மட்டுமே அழைப்பர்.
"கடவுளே ஏன் என்ன இப்படி சோதிக்கற நான் ஆசபட்ட தமிழ் மாமாதான் எனக்கு கனவராவரப்போரார் ஆனா என்னால அது நினச்சு சந்தோசபடமுடில இப்போ யார் கிட்ட போய் நான் உதவி கேக்குறது கேட்டாதான் செய்வார்களா?" என்ற பல யோசனைகளில் சுழன்று கொண்டிருந்தவள் இருதியில் முடிவு எடுதவளாக வீட்டை விட்டு வெளியேறினாள்.


யாரிவள் எதற்காக இந்த முடிவு
அடுத்த பதிவில்
இது என்னோட முதல் கதை வாரம் ஒரு முறை பதிவிடுகிறேன் குறை இருந்தால் கூறுங்கள். 

நின்னைச் சரண்ணடைந்தேன் கண்ணம்மாWo Geschichten leben. Entdecke jetzt