தன் நண்பனை உள்ளே சென்று பார்க்குமாறு கூறிவிட்டு வெய்டிங் ஹாலில் நின்று போன்பேசிக்கொண்டிருந்த நேரம்
அர்ஜுன் ஆதிரையைப் பார்க்க உள்ளே
சென்றான்அங்கு அவன் கண்டது வாடிய மலராய்க் கிடந்த அப்பேதையையே
பின்பு அமைதியாக சென்று அவள் அருகில் அமர்ந்தான்..
மெதுவாக விழி திறந்த ஆதிரை தன் எதிரில் கண்டது அமர்ந்திருந்த அர்ஜுனைத்தான்..
அவள் கேட்ட முதல் கேள்வி "ஏன் என்னய காப்பாத்துனீங்க"
அர்ஜுன் "முதல்ல நீ யாருங்கறத சொல்லு மா"
ஆதிரை "அது உங்களுக்கு
தேவை இல்லாத விசயம் , தயவு செஞ்சு வெளிய போங்க "....
அர்ஜுன் அவளுக்கு பதில் கூறும் முன்பே "இப்போ நீங்க இங்க
இருந்து போல நா என்னய அழிசுப்பேன் " என்று
தன் அருகில் உள்ள
கத்தியை எடுத்து தன்
மணிக்கட்டில் வைத்துக்கொண்டாள்.போன் பேசி முடித்து விட்டு
உள்ளே வந்த வேந்தன் கண்டது
கையில் கத்தியை வைத்துக்கொண்டிருக்கும்
ஆதிரையையே...நொடியில் சுதாரித்தவன்
ஆதிரை அசந்த நேரம்
அவளை பின் புறமாக வளைத்து அக்கத்தியை தூக்கி எறிந்து விட்டு
அவள் இரு கைகளையும் தன் ஒரே
கையால் அழுத்திப்பிடித்துக்கொண்டான்
தீடீரென்று ஓர் ஆணின் ஸ்பரிசம்
தன் மேல் பட்டதும் தன்னை விடுவிக்கப் போராடினாள் ..
வேந்தன் அவளை தன் வலக்கரம்
கொண்டு இடைவளைத்துப்பிடித்ததில்
கன்னியவள் சர்வமும் நொடிங்கிப்
போனாள்.வேந்தன் "எவ்ளோ கஷ்டப்பட்டு
உன்ன காப்பாத்தீர்கோம் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம சாக பாக்கற
அறிவு இல்ல "ஆதிரை "ஆமா எனக்கு மனசாட்சி இல்ல தா மொதல்ல கைய எடுங்க"
வேந்தன் "என்ன நீ ரொம்ப ஓவரா போற" தன் கையின் பிடியில் சற்று
அழுத்தம் கூட்டினான்..தன் இடையிலும் கையிலும் அழுத்தம்
கூடியவுடன் அமைதியானாள்.வேந்தன் "உன் பேர் என்ன?"
"ஆதிரை"
"எந்த ஊறு "
"கோயம்புத்தூர்"
"எதுக்கு தற்கொலை முயற்ச்சி பன்ன"
ஆதிரை "பிளீஸ் என்ன எதுவும் கேக்காதீங்க"
"உன்ன ,எவ்ளோ சொல்லியும் கேக்க மாட்டிங்கிற"
அர்ஜுன் "டேய் விடு டா அந்த பொண்ணு இவ்ளோ சொன்னதே
போதும் பாவம் விடு டா "அர்ஜுன் கூறியவுடன் தன் பிடியைத் தளர்த்தி அவளை விடுவித்தான்
ஆதிரை வேந்தனிடம் இருந்து விடுபட்டு ஒர் ஒரமாக சென்று
நின்று கொண்டாள்..