வீட்டுக்கு சென்றவுடன் குழந்தையின் நியாபகம் வர மேலே உள்ள அறைக்குச் சென்றான் ..
வேந்தன் "நல்ல வேல பாப்பா இன்னும் தூங்கறா பால் கொண்டு வரலாம்"
அதற்குள் சற்று அசைவு தெரியவே வேலைக்காரர்களிடம் சொல்லிவிட்டு குழந்தையை கவனிக்கச் சென்றான்.
நெடுநேரம் போராடி உறங்க வைத்து விட்டு தாயாராகி தன் தாயிடம் கூறிவிட்டு மருத்துவமனை நோக்கி புறப்பட்டவுடன் நேராக மருத்துவமனைக்குச் சென்றான்.
அர்ஜுன் "வா டா நல்லவனே விடியரதுக்குள்ள ஒரு புயலே வந்த மாறி இருக்கு எப்படி டா எதுவும் நடக்காத மாறியே வர"
"மச்சான் அதுஎல்லாம் உனக்கு புறியாது டா,அந்த பொண்ணு இப்போ எப்படி இருக்கா டா""இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ண முழிச்சிருவா டா டாக்டர் சொல்லீட்டார்"
சற்று நேரத்தில் வெளி வந்த டாக்டர் "ஒன்னும் பிரச்சனை இல்லை நல்லா பாத்துக்கோங்க யாராச்சும் ஒருத்தர் போய் பாருங்க "
அதற்குள் வேந்தனிற்கு போன் வர " மச்சான் நீ போய் அவள பாத்து விசாரி நா அதுகுள்ள வரேன் "
"சரிடா சீக்கிரமா வா "...Sry makalae update kuduka mudila xam week so time ila ipa rmba China update tha adjust panikonga Feb la irunthu weekly 2updates
Plz like &comment byeeeeee