அர்ஜுன் "ஏன்டா யார் சொன்னாலும் கேட்க மாட்டியா?"
வேந்தன் "அமைதியா போ மச்சான் உனக்கு கோபம் செட்டாகல ". அடிக்கடி இதசொல்லீருங்கடா
பின்பு இருவரும் ஆற்றங்கரைக்கு வந்து மிகப்பெரிய வேலையைத் தொடர்ந்தனர் ( வேற ஒன்னு இல்ல எல்லா தண்ணிதா 😂)
அர்ஜுன் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு " ஏன்டா தண்ணி அடிச்சா பாப்பா கிட்ட வரமாட்டா சொல்லுவ இப்போ சைட்டிஸ் எங்க-னு தேடற ""பாப்பா இப்போ தூங்கறா விடியறதுக்குள்ள குளிச்சிட்டு வீட்டுக்கு போய்ருவேன் "வேந்தன்
பின்பு இவனிடம் பேசி பயனில்லை என்று "நல்லா காரணம் டா "
இருவரும் தங்களை மறந்த நிலையில் இருந்தனர்....
இங்கு அதிரை
"கடவுளே ஏதோ ஒரு தைரியத்துல வந்துட்டேன் ,அம்மா என்ன காணாம என்ன பன்னுவாங்கலோ"ஆதிரையின் நினைப்பு முழுவதும் தன் வீட்டினறைப்பற்றியே இருந்தது இருந்தும் இப்பொழுது யோசித்து பயனில்லை என்பதை உணர்ந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணி தான் கொண்டு வந்த பூச்சிமருந்தை அருந்தினாள்.
"இனி அவ்ளோதா யாருக்கு என்னோட சாவு தெரியாது "
கண்கள் இருக இவ்வுலகத்தை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறோம் என்றிருந்தவளை தீடிரென ஒரு கரம் "ஏய் இங்க பாரு யாரு நீ ? ,நா பேசறது கேக்குதா ஏய் "
அதற்க்குள் ஆதிரை மயக்கத்திற்குச் சென்றுவிட்டாள்
(வேற யாரு இல்ல நம்ம வேந்தன் தா )
வேந்தன், அர்ஜுன் இருவரும் மிக விரைவாக அவளை தங்கள் ஹாஸ்பிடலுக்கே அழைத்துச் சென்றனர்..
போகும் வழியில் அர்ஜுனுக்கு குழப்பம் "யார் இந்த பொன்னு இவன்கிட்ட கேட்டாலும் திட்டுவான் ,இப்போதைக்கு இந்த பொண்ண ஹாஸ்பிடலுக்கு கூடிட்டு போவோம் அப்புறம் கேட்டுகலாம் , இந்த பொண்ணுக்கு ஒன்னு ஆக கூடாது "
இருவரும் ஐசியு -விற்கு வெளியே காத்திருந்தனர்...
Mistakes iruntha solunga Tamil yae type panata ila ipdi English words use panata ethunalu ok byeeeee g nyt