பகுதி -2

974 19 3
                                    

அடித்துச் செல்லும் காற்று கூட பிரிந்து செல்லும் பார்ப்பவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு ஆனால் அந்த அரண்மனையில் உள்ளவர்களுக்கு பயம் கண்ணை மறைத்தது ...

அம்மா அய்யா வந்த என்ன சொல்ல பாப்பா வேற அழுதுடே இருக்கா . இவை அனைத்தும் கேட்டவரோ அமைதியாக எல்லாரும் போய் அவங்க வேலைய பாருங்க சின்னா கிட்ட நான் பேசிக்கிறேன்.

வேக எட்டுகளுடன் வந்தவனோ நேராக தன் தாயிடம் வந்து அம்மா ஒரு போன் பன்னீர்கலாம்ல? ,

தமிழ்செல்வி அவ்வரண்மனையின் எஜமானி என்று கூட சொல்லலாம் ஆனால் அவரைப் பார்ப்போருக்கு தோன்றுவது என்னமோ சாந்தம் தான்

தமிழ்செல்வி அருணாச்சலம் தம்பதியினருக்கு ஒரு புதல்வன் வேந்தன் ( கதையோட ஹீரோ )

வேந்தன் "அம்மா உங்க கிட்ட தா ஒரு போன் பண்றதுக்கு என்ன? பாப்பா எவ்ளோ நேரமா அழுதாலோ கடவுளே?"

செல்வி "அப்படி அக்கறை இருந்தா நீயே பாதுக்கவேண்டியதுதன வயசான காலத்துல எனால முடில டா ஒரு கல்யாணம் பண்ணிக்கோ அப்டின்னு சொன்னா கேக்கரியா இப்போவாச்சு நா சொல்றத கேளு வேந்தா "

அம்மா தயவு செஞ்சு இத பத்தி பேசாதீங்க இல்லானா நா வீட்ட விட்டு வெளிய போகவேண்டியது இருக்கு.

"செல்வி அமைதியா இரு அவன் இஷ்டம் போல இருக்கட்டும், பாப்பாவ கூட்டிட்டு மாடிக்கு போ"என்ற அருணாச்சலம் பேச்சிற்கு கட்டுபட்டு அமைதியாக சென்றார் செல்வி .

"ரொம்ப தேங்க்ஸ் அப்பா"வேந்தன்.

"என்னால உனக்கு இதுமாரி அடிக்கடி உதவி பண்ண முடியாது சீக்கிரம் நல்ல முடிவா எடு "

"சரி பா" இததவிற வேற என்ன பேச முடியும் .வேந்தன் பயபடுறது அருணாச்சலம் அவர்களுக்கு மட்டுமே

"அப்புறம் வேந்தா அர்ஜுன் உனக்காக வெயிட் பண்றான் பா பாத்து போயிட்டு வா"அருணாச்சலம்.

"சரி பா பாப்பாவ பாத்துட்டு போறேன் பா "வேந்தன்.
அறைக்கு சென்று பார்த்தவனுக்கு கண்ணகளில் கண்ணீர் மட்டுமே தரைதரையாக கொட்டியது அன்னை பார்க்கும் முன்பு துடைத்தவன் வெளியே சென்றான்.

நேராக அர்ஜுனுக்கு அழைப்பு விடுத்தான்"மச்சான் ஆத்துக்கு வா டா"

அர்ஜுன் "என்ன ஆச்சு டா  உனக்கு போன் பன்னா நீ எடுகல அத்தான் அப்பாவுக்கு கூப்டேன் பாப்பாக்கு இப்போ எப்டி இருக்கு?."

வேந்தன்"இப்போ பரவல டா. நா உன்ன பக்கணு மச்சான்"
"வா மச்சான் நா வெளிய தா வெயிட் பண்றேன்".....

அடுத்த பதிவு சீக்கிரமா போடுவேன் .
Byee g nyt

நின்னைச் சரண்ணடைந்தேன் கண்ணம்மாWo Geschichten leben. Entdecke jetzt