hi friends

1.6K 11 26
                                    

வணக்கம் நண்பர்களே!

என்னோட கதையை ஹலோ ஆப்ல ஸ்கீரின் ஷாட் எடுத்து போட்டுறுக்காங்கன்னு சற்று முன்பு தான் தெரிய வந்தது. எந்த கதையை திருடி போட்டுறுக்காங்கன்னு எனக்கு தெரியலை... ஒரு தோழி எனக்கு ss எடுத்து அனுப்புறேனு சொல்லிருக்காங்க...

திருடி போட்டவங்க வாட்பேட்ல படிச்சிட்டு தான் ss எடுத்து போட்டுறுக்காங்க... அடுத்தவங்க கதையை எடுத்து வேற ஆப்ல போடுறதுக்கு எப்படி தான் மனசு வருதோ தெரியலை...

குழந்தைகளையும் பார்த்துக்கிட்டு ஆத்துக்காரரோட முறைப்பையும் கோபத்தையும் சமாளிச்சிகிட்டு தான் கிடைக்கிற நேரத்தில் கதையை எழுதி அப்டேட் பன்றேன்... இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதின கதையை ஈசியா ss எடுத்து போடுறாங்க அதனால நாளைக்கு ரிமூவ் பன்றதா இருந்த கதையை இன்னைக்கே எடுக்கப் போறேன்... அதே மாதிரி மன்றம் வந்த தென்றல் கதையோட அடுத்த பார்ட்டை போடலாமா வேண்டாமானு யோசிக்கிறேன்...

இதுவரைக்கும் நீங்க கொடுத்த சப்போர்ட்டுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் மக்களே!!!

ஆனந்தமே ஆரம்பமே கதையை படிக்க விரும்பினாள் பிரதிலிபில படிச்சிக்கோங்க பிரண்ட்ஸ் Jothiramar பெயரில் தான் இருக்கும்...

ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)Where stories live. Discover now