காலையில் எழுந்து நீல நிற சுடியில், இடை வரை நீண்ட கூந்தலை சிறு க்ளிப்பில் அடக்கினால், மிதமான ஒப்பனையில்,வானவில் போன்ற புருவங்கள் நடுவில் வெள்ளை நிற கல் பொட்டு ஒன்று வைத்தால், நித்து.
மா நா ஆஃபீஸ் கிளப்புறேன் பை,
நித்து சாப்பிட்டு போ
வேணாமா டைம் ஆச்சு கேண்டின்ல சாப்பிடுகிறேன் பை மா என்று கிளம்பினால், நித்து.
ஆஃபீஸ்யில் அனைவரும் பரபரபாக இருந்தனர்.
மீட்டிங் ஹாலில் அனைவரும் கூடினர்.
நித்துவும், சரோவும் யாரு வர போரங்களோ என்று பதட்டத்துடன் இருந்தனர். ஆனால் தாமியோ அனைவரிடமும் வம்பு வளர்த்து கொண்டிருந்தாள்.
கதவு திறக்க அனைவரும் அங்கு பார்த்தனர்.
உள்ளே வந்தவனை பார்த்தனர்.நித்து, தாமி இருவருக்கும் உள்ளே நுழைந்தவனை பார்த்து வாயை பிளந்து நின்றனர் இருவரும்.
உள்ளே நுழைந்ததும் இருவரையும் பார்த்து விட்டு அனைவரிடமும் பேச தொடங்கினான், ரோஹித் சரண்.
ஹாய் எவேரி ஒன்,ரோஹித்.
நா ஒங்க நியூ டீம் ஹெட் அண்ட் அட் த செம் டைம் எம். டி ரோஹித் சரண் என்றான்.
நித்து, தாமி இருவருக்கும் தலையே சுத்துவது போல இருந்தது.
எல்லாரும் அவங்க ஒர்க்க போய் பாருங்க என்றான்.
இருவரும் தங்களின் இருக்கையில் உட்கார்ந்து தலையில் கைவைத்து இருந்தனர்.
காலேஜில் நம்மள அந்த பாடுபடுத்துனான் இப்ப என்ன லாம் பண்ண போரானோ என்று எண்ணி கொண்டு இருந்தனர்.
அப்போ நம்மள காப்பாத்த ஸ்ரீ தரண் அண்ணா இருந்தாங்க ஆன இப்போ,தாமி.
அதே யோசனையில் இருந்தால், நித்து.
நா வேற காலேஜில் ல முடிஞ்ச அளவுக்கு அவன்கிட்ட ரொம்ப பேசிட்டேன் என்ன ஆக போதோ என்றால், தாமி.
ஒன்ன யாரு டி அப்டி பேச சொன்னது, நித்து.
அவன் சும்மா ஓ பின்னாடி சுத்துனான் அதான் ஸ்ரீ அண்ணா கூட சேந்து பேசிட்டேன் என்றால், தாமி.
இப்போ என்ன டி பன்றது,நித்து.
அவன் சும்மாவே ஆடுவான் இந்த ஸ்ரீ அண்ணா வேற அப்டி அவன்கிட்ட சவால் விட்டாரு அவ சவால ஜெய்கணும்னு ஏதாச்சும் பண்ணுவனோ, தாமி.
எரும மாடுங்களா என்ன எதுக்கு இப்டி கோர்த்து விட்டிங்க,நித்து.
இல்ல டி எப்டி இருந்தாலும் ஸ்ரீ அண்ணா தான் ஜெய்பாருனு நெனஜோம் பட் ஸ்ரீ அண்ணா காதல மறந்துர சொல்லுவாருன்னு நெனைகல டி, தாமி.
இனி அவன் என்ன என்ன செய்வானோ யோசனையில் அவர்களின் நினைவு கல்லூரி நாட்களை நோக்கி பயணம் ஆனது இருவருக்கும்.
அப்டி அங்கு என்ன நடந்திருக்கும்?யார் அந்த ஸ்ரீ?பார்ப்போம்.