கரைகிறேன் உன்னால் அன்பே_2

104 2 0
                                    

தன் காதலின் நினைவில் கரைந்து கொண்டு இருந்தால், நித்து.

நித்து என்ன பண்ணுற இங்க வா என்று தாயின் அழைப்பில் கண்களை துடைத்து கொண்டு வெளியில் சென்றாள்.

மறுநாள் காலையில் அனைவருக்கும் முதலில் நித்து ஆஃபீஸ் சென்றாள்.

சிறிது நேரம் கழித்து தாமி வந்தாள்.
என்ன டி இன்னைக்கு சீக்கிரமா வந்துட்ட,தாமி.

இல்ல டி இணைக்கு ப்ரொஜெக்ட் ஒர்க் ஸ்டார்ட் பண்ணனும் ல அதான் வந்தேன், நித்து.

ஆமல இணைக்கு ஸ்டார்ட் பண்ணணும்ல நல்ல வேல வேகமா வந்துட்டேன் இல்ல அவ்ளோ தான், தாமி.

நாட்கள் அதன் போக்கில் நகர ப்ரொஜெக்ட் பாதி முடித்து இருந்தனர், இருவரும்.

திடீர் என்று அனைவரையும் டீம் ஹெட் அழைப்பதாக கூறினர்.

அங்கு சென்றனர் அனைவரும்.

குட் மோர்னிங் டூ ஆல்,என்றார் டீம் ஹெட்.

தாமி எதுக்கு டி இப்போ இந்த ஆளு நம்மள கூப்பிட்டு இருக்காருன்னு தெரியலையே என்று புலம்பினாள்.

நித்து ,சும்மா இரு டி அவருக்கு கேட்க போகுது.

ஆமா அப்டியே கேட்டாலும் போடி, தாமி.

ஒங்க எல்லாருக்கும் என் கிட்ட இருந்து விடுதலை என்ன மும்பைல இருக்குற பிராஞ்சுக்கு மாத்திருகாங்க என்றார்.

தாமி,செம்ம நித்து நிம்மதியா இருக்கலாம் இனி இந்த ஆள் தொல்லை இல்ல.

வாய வச்சுக்கிட்டு சும்மா இரு,நித்து.

அடி போடி, தாமி.

அதுகாக ரொம்ப சந்தோச படாதீங்க
உங்களோடு நியூ ஹெட் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்றார்.

அச்சச்சோ அப்போ ஆப்பு தான் போ,தாமி.

ஆமா இனி நீ ஆபீஸ்ல அரட்டை அடிக்க முடியாது, சரோ.

போடா தடியா பாரு அந்த ஆளையும் ஓடவிடல நா தாமிரணி இல்ல டா என்றாள்.

சரி எல்லாருக்கும் ஆல் தி பெஸ்ட் என்று சென்று விட்டார்.

புதுசா வார டீம் ஹெட் பத்தி பேசிக்கொண்டு இருந்தனர்.

மாலை நேரம் ஆனதும் வீட்டிற்கு சென்றனர்.

புதுசா வாரவரு யாரு எப்டி இருப்பாரு என்று நினைத்து உறங்கி போனாள், நித்து.

தாமி, அம்மா எனக்கு இன்னொரு தோசை.

இருடி வாரேன், சந்திரா.

அம்மா இவளுக்கு தராத எனக்கு வேணும்,மித்து.

போடி எனக்கு தான்,தாமி.

போதும் நிறுத்துங்க ஒங்க ரெண்டு பேரும் சண்டையும் தாங்க முடியல, சந்திரா.

சந்திரன், என்ன தாமி மா ஒர்க் எப்டி போகுது என்றார்.

ம்ம் நல்லா போகுது பா நாளைக்கு நியூ டீம் லீடர் வாரருப்பா.

சரி மா நல்லா வேலை பாரு மா நமக்கு இருக்க சொத்துக்கு நீ வேலைக்கு போனும்னு அவசியம் இல்ல நீ ஆசைப்பட்டனு தான் போகச்சொன்னேன் என்றார்.

ம்ம் ஓகே பா,தாமி.

நல்ல பேரு வாங்கணும் சரியா என்றார்.

நா ஒங்க பொண்ணு பா நல்ல பேரு தான் வாங்குவேன் என்னபத்தி நீங்க கவலைப்படாதிங்க, தாமி.

சரி மா நீ தூங்கு நாளைக்கு ஆஃபீஸ் போணும்ல, சந்திரன்.

ம்ம் ஓகே பா குட் நைட் என்று தன் தந்தையின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு தனது அறைக்குள் சென்றாள்.

நாளைக்கு அப்டி யார் தான் வர போறாங்களோ என்று எண்ணி கொண்டே உறங்கி போனாள், தாமி.

நாளை வரும் அந்த நபர் தங்களின் வாழ்க்கையை மாற்ற போவது அறியாமல் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

கரைகிறேன் உன்னால் அன்பேDonde viven las historias. Descúbrelo ahora