முக்கிய குறிப்பு

18 5 3
                                    

ஹாய் தோழமைகளே !

நான் என்னோட முதல் காதல் கதை அன்பின் மாயம் எடுத்துட்டேன் அதனால என் மேல நிறைய  கோபமா இருப்பிங்க மன்னிச்சிடுங்க . உங்க சப்போர்ட் இல்லேனால எனக்கே எழுத புடிக்கல சோ நிறுத்திட்டேன் அவ்வளவு தான் அப்புறம் நான் சொல்லவந்தது , என்னடா இவள் வாசகராக இருக்குரேனு சொல்லிட்டு எழுதுறாளேனு பாக்கிறீங்க இல்ல . அது ஒண்ணுமில்ல என்னோட சில அக்கா தங்கச்சீஸ் சொன்னதால இன்னுமொன்று எழுதினேன் . ஆனா இந்த கதையை இடையில நிறுத்த மாட்டேன் . முடிஞ்சா சப்போர்ட் பண்ணுங்க .

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

என் மறு பாதி நீ Where stories live. Discover now