இரு உள்ளங்களின் சங்கமத்தில் காதல் பயணமாகிறது...
உன்னுடன் என் காதல் பயணத்தை
தொடர விழைகிறேன்....காதலில் கசிந்திட என் உயிர் உள்ளவரை
உன்னுடன் வாழ்ந்திட என் கை கோர்த்து
நம் பயணத்தை தொடர்ந்திட வாராயோ...?
பயணம் தொடரும்.......
YOU ARE READING
காதலுடன் ஓர் பயணம்....
Romanceகாதலை உணர்த்திட எழுதிய வரிகள்.......... Pls vote and comment ur views.... #postive and negative comments both are welcome..