பலர் சொல்லியக் காதல் என் கோபத்தில் உடைய
சொல்லாத உன் காதல் என் மௌனத்தில் நெளிய
உன் கடைக்கண் பார்வையில் என் தூக்கமும் தொலைய
உன் ஒற்றை சொல்லுக்கு ஏங்கியே காலமும் கரைய
விரைந்து
உன் காதலை சொல்வாயா?
என் மௌனத்தை கொல்வாயா?
நம் காதலை வெல்வாயா?
YOU ARE READING
காதலுடன் ஓர் பயணம்....
Romanceகாதலை உணர்த்திட எழுதிய வரிகள்.......... Pls vote and comment ur views.... #postive and negative comments both are welcome..
சொல்லாத காதல்
பலர் சொல்லியக் காதல் என் கோபத்தில் உடைய
சொல்லாத உன் காதல் என் மௌனத்தில் நெளிய
உன் கடைக்கண் பார்வையில் என் தூக்கமும் தொலைய
உன் ஒற்றை சொல்லுக்கு ஏங்கியே காலமும் கரைய
விரைந்து
உன் காதலை சொல்வாயா?
என் மௌனத்தை கொல்வாயா?
நம் காதலை வெல்வாயா?