மோகம்

73 1 1
                                    

மோகமே தாபமாய் மாறிட
உன்னில் நான் புதைந்திட
தேடிய காதலும் தீருமோ
தேன் நிலவு சுவையும் மாறுமோ
விடியலும் அழகாய் சொன்னது
என்வெக்கத்தை
செங்கதிராய் மலர்ந்த சூரியனும்
முடியாத நம் காதலின் தேடலும்.....

 காதலுடன் ஓர் பயணம்....Where stories live. Discover now