கசிந்திடும் வேளையில்
கரைந்தோடும் துளியில்
கனவாய் கனக்கும் அன்பில்
கண்களில் காத்திருப்பாய் போன காதலில்
காரணமானவனோ நினைவில்
இங்கு
கண்ணீர் மட்டுமே நிரந்தரம்...
YOU ARE READING
காதலுடன் ஓர் பயணம்....
Romanceகாதலை உணர்த்திட எழுதிய வரிகள்.......... Pls vote and comment ur views.... #postive and negative comments both are welcome..
கண்ணீர்
கசிந்திடும் வேளையில்
கரைந்தோடும் துளியில்
கனவாய் கனக்கும் அன்பில்
கண்களில் காத்திருப்பாய் போன காதலில்
காரணமானவனோ நினைவில்
இங்கு
கண்ணீர் மட்டுமே நிரந்தரம்...