தீராத கனவுகளுக்குள் தொலைந்தேன்... என்னை மறந்தேன்... கனவை நனவாக்க விளைந்தேன்.. கண்டெடுத்தது தோல்வி ஒன்றையே... இருப்பினும் சளைக்கவில்லை.. நான் கண்ட தோல்வியே ! என்னை மலர வைத்தது புது மலராய்... மலர்கிறேன் இன்று.. புது விடியல் காண...
Oops! Questa immagine non segue le nostre linee guida sui contenuti. Per continuare la pubblicazione, provare a rimuoverlo o caricare un altro.