🤗 பழக்கம் 🤗

12 4 4
                                    

படிப்பதையும்

வாசிப்பதையும்

பழக்கமாக்கிக்கொள்.

அதனால்

நாவில் தெளிவும்,

அறிவில் வளர்ச்சியும்,

சிந்தனையில் தெளிவும்

ஏற்பட்டு

கவலைகள் நீங்கி

அனுபவங்களும்

அறிவும் பெருகும்..

வாழ்த்துக்களுடன்..

✍️🏻Faaika..


✍️🏻Faaika

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.















நாள் [9.11.20]

நன்றிகள்❤️❤️

❤️சிந்தனை குவியல்கள்❤️Where stories live. Discover now