💔 உடைந்த பொருள்கள் 💔

10 4 2
                                    

நண்பர்களே!

புரிந்து கொள்ளுங்கள்...
இறைவன் எப்பொழுதும்
உடைந்த பொருள்களை
  மிகவும் அழகாக பயன்படுத்திடுவான்.,

ஆம்!..

   உடைந்த மேகங்கள் தான்
*மழை🌧️*

  





உடைந்த நெல் தான்
*அரிசி 🌾*

    உடைந்த விதைகள் தான் *மரங்கள்🌳*

ஆக,... நீங்கள் மனமுடைந்து💔 போனால் நம்புங்கள்.,

  இறைவன் உங்களுக்கு சிறப்பானதை
  தயார்படுத்துகின்றான் என்று...! ❤️











நாள் [ 04

Ups! Gambar ini tidak mengikuti Pedoman Konten kami. Untuk melanjutkan publikasi, hapuslah gambar ini atau unggah gambar lain.

நாள் [ 04.11.20 ]

நன்றிகள்❤️❤️

❤️சிந்தனை குவியல்கள்❤️Tempat cerita menjadi hidup. Temukan sekarang