Select All
  • என் உயிரானவளே (முடிவுற்றது)
    147K 4.3K 33

    ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...

    Completed   Mature
  • நித்தமும் நீயே♥♥♥
    76K 3.3K 31

    காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஒரு ஆணிற்கும் பெண்ணிற்கும் நடுவில் மட்டும் தோன்றும் உணர்வல்ல. அதையும் தான்டி அனைத்து உறவுகளுக்குள்ளும் ஏற்படும் புரிதலும் பாசமும் தான் காதல்....

    Completed   Mature
  • உன் அன்பில் உன் அணைப்பில்..!
    185K 8.8K 47

    இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.

    Completed   Mature
  • என் ஊமைக்காதல் உண்மை ஆகுமா [முடிவுற்றது]
    38.1K 814 23

    காதல் கொண்ட இரு மனங்கள் பிறர் அறியா தன் மனதில் வளர்க்கும் காதல், ஊமையாய் அழுகும் ஒரு உள்ளம் உண்மையாக்க போராடும் ஒரு உள்ளம். இவர்களது ஊமை காதல் உண்மை ஆகுமா

    Completed  
  • மனதை மாற்றிவிட்டாய்
    379K 760 3

    "கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்

    Completed   Mature
  • மனம் வருடும் ஓவியமே!
    106K 8.8K 58

    இந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Madhu krishna 14.Anuswty 15.annaadharsh 16.hemapreetha 17.Priyamudan vija...

  • வெண்ணிலாவின் காதல்
    144K 4.7K 56

    எதிா்பாா்க்காமல் சந்தித்த ஒருவனை தன்னவனாக்க துடிக்கும் இதயம்.... இது என்னோட முதல் கதை படித்து தவறுகளை சொல்லுங்கள் நண்பா்களே.....

  • விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
    328K 12.3K 56

    உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......

  • கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
    219K 9.9K 75

    பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தா...

    Completed  
  • எந்தன் உயிர் ஓவியம் நீ✔
    363K 11.2K 49

    "புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான்...

    Completed  
  • வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔
    179K 6.8K 36

    ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட...

    Completed  
  • "வருவான்"
    136K 4.9K 25

    #2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான நம்ம ஹுரோயினும் கல்யாணம் நம்ம லவ் பன்னர பொண்ணு கூடதான் நடக்கப் போகுது...

    Completed  
  • கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
    178K 7.1K 43

    பாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய

    Completed  
  • தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
    255K 8.9K 41

    💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.

    Completed  
  • உறவில் உதயமாகி உயிரில் உருகுகிறேன் - முடிவுற்றது
    129K 3.1K 20

    சில காரணங்களால் திருமணத்தில் நாட்டம் இல்லாத தியா. தியாவை வெறுக்கும் ஆதித்யா. இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால் காதல் பெருகுமா... இல்லை வெறுப்பு அதிகரிக்குமா.... ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து அவளது உணர்வுகளை அறிந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சி. நட்பு,காதல், திருமணம், துரோகம் எல்லாம் சேர்ந்த கலவையாக "உறவில் உதயமாகி உ...

    Completed  
  • சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
    209K 4.9K 33

    திருமணத்திற்கு பிறகு வரும் காதல்

    Completed  
  • நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது)
    68.7K 1.9K 36

    இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பா...

  • இது தான் காதல் என்பதா..!!!!??
    37.7K 853 36

    Ithu enoda muthal kadhai.... unmaiyum enoda karpanayum than intha kadhai... ungaluku pidikum nu nenaikuren... padichitu ungal karuthukalai sluga....

  • தீயோ..தேனோ..!!
    787K 18.5K 62

    காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்க...

    Completed   Mature
  • நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )
    20K 714 27

    இது என்னுடைய மூன்றாவது கதை இந்தக் கதையில் இரண்டு கதாநாயகர்கள் அவர்களை தாங்கள் யார் என்று கூறாமலேயே காதலில் விழ வைக்கிறார்கள் நம் கதாநாயகிகள். 2 கதாநாயகர்களும் தங்களை யாராலும் எதிலும் வீழ்த்த முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு காதலில் செய்ய வைத்து வெற்றி கொள்ளப் போகிறார்கள் நம் நாயகிகள் என்பதனை பார்க்கலா...

  • இதுவும் காதலா?!!!
    238K 9K 47

    திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!

    Completed  
  • உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
    116K 4.2K 33

    காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.

    Completed  
  • என் உயிர் நீ... உன் உயிர் துணை நான்... Completed
    27.7K 850 23

    இவன் உயிராக இவளும் இவள் உயிராக இ்வனும் இருக்க இவர்களின் காதல் உயிராகவும் உயிரின் துணையாகவும் காலம் முழுவதும் காவல் செய்யுமோ.....💞💞

    Completed  
  • என்ன சொல்ல போகிறாய்..
    325K 11.2K 41

    ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது...

    Completed   Mature
  • நகம் கொண்ட தென்றல்
    204K 9.2K 47

    நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி. நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்.. சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்... இவை எல்லாம் சேர்த்து ஒரு கதை பார்க்கலாமா.... இந்த கதை ஒரு காதல் ஜோடிக்கு சமர்ப்பனம்....(அவங்க குட்டி பையனுக்கும் சேர்த்துதான்)

    Completed  
  • சிறை பிடிப்பாயா பொற்சித்திரமே
    10.8K 656 28

    மேகதூதம் தமிழ் நாவல்கள் குழுவினரின் கூட்டுக்கதை... இதன்யா, பிராணேஷ் மற்றும் ருத்ரேஷ் வர்மா என்ற மூன்றுபுள்ளிகளும் இணையும் இடத்தில் நடைபெறும் சம்பவங்களும் அதைத் தொடர்ந்த புதிர்களுமாய் ஒரு வித்தியாசமான நாவல்...

    Completed   Mature
  • சிநேகிதனே
    26.9K 1K 12

    சூழ்நிலையின் தாக்கத்தில் பிரிந்து போன இரு உள்ளங்கள், நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர்... அந்த இடைப்பட்ட வருடங்களில் அவர்களின் வாழ்க்கை கண்ட புதிய மாற்றத்தினைப் போலவே அவர்களின் உள்ளங்களும் வெவ்வேறானாதா??இல்லை ஒன்றானதா..??..என்பதினை கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😍😍 -அன்புடன் சக...

    Completed