செந்தூரா (காதல் செய்வோம்)
"ஹஹஹா ஷாரு உன்னால என்னை love பண்ணவே முடியாது.." "ஏண்டா??" "என்னது டா வா?" "ஆமா டா.. நான் அப்படிதான்டா சொல்லுவேன்டா.. " "டானா பிச்சிபுடுவேன் பிச்சி..." "சும்மா இந்த பயங்காட்டுற வேலைலாம் இங்க வச்சிக்கிடாதேடா.. நீ என் ஷக்தி.. அதை எந்த கொம்பனாலையும் மாத்த முடியாது.. ஏன் நீ நினைச்சாலும் கூட.." "என்ன பெட்?" "பெட்டா?" "ஆமா...