என் வானவில் நீயடி💚
வெள்ளைத் தாளில் பலவண்ணங்களை பூசி மகிழ்ச்சிக்கொள்ளும் மழலை போல, வான்மேகங்கள் மழைநீரைக் கொண்டு தீட்டும் ஓவியத்தை வானவில் என்போம். ஒரு வெள்ளை நிறம் பல நிறங்களை தன்னுள் அடக்கி தக்க நேரத்தில் பல வண்ணங்களை தந்து செல்வதை போல, பல வகை எண்ணங்களை அடக்கி ஆளும் பெண்களை வானவில்லுக்கு ஒப்புமை இட்டு சொல்வது மிகை அல்ல என்று நினைக்கிற...