விழி வீச்சிலே சாஸ்திரம் பேசுகிறாயடி
இரு இமையங்களுக்கு இடையே நடக்கும் காதல் யுத்தம். இருவரும் இரு வேறு துருவங்கள் ஒரே நேர்கோட்டில் பயனித்தால் ? நாயகன் :ஹரி நாயகி:நிதா ஹரி மிக பெரிய பணக்கார குடும்பத்தின் வாரிசு,ஆனால் அவன் முத்திரை பதிக்க தனியாக தேர்ந்தெடுத்த துறை காவல் துறை. நிதா இவள் பின்புலமும் சற்றும் குறைந்ததல்ல இவள் தேர்ந்தெடுத்ததோ பத்திரிக்கை துறை...