மறப்பதில்லை நெஞ்சே❤️
காதல் என்பது ஒரு வகையான உணர்வு. காதல் யாருக்கு வேணா வர்லாம். ஆனால் உண்மையான காதல் அவ்ளோ easy ஆ யாருக்கும் கிடச்சிராது.. அப்டி கிடைச்சா அவங்கள போல அதிர்ஷ்டசாலி யாருமே இல்லை. ஆனால் சில பேருக்கு அந்த True love கிடச்சும் சில சந்தர்ப்ப சூழ்நிலையால அவங்கள விட்டு போயிருக்கும். அந்த காதலோட தாக்கம் எப்பவும் இருக்கும் . அப்பட...