Select All
  • காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
    77.8K 3.5K 53

    உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து...

    Completed  
  • நூலகத்தில் அபாயம்
    2K 169 7

    #1st rank in Mystery 19-4-19 #2nd rank in Mystery 13-4-19 #24th rank in thriller 13-4-19 இரு சகோதரிகள் நூலகத்தில் எதிர் கொள்ளும் ஆபத்து.. யார் அவர்களை காப்பாற்றுவார்கள்?

    Completed  
  • காதலில் விழுந்தேன்!!
    391K 12.9K 85

    நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆச...

    Completed  
  • கரையவில்லை உன் இதயம்
    18.4K 36 1

    சரஸ் vs வைஷு

  • ஆயுதா - ஒரு பெண்ணின் கதை
    302 1 27

    அன்று அவள் தன்னுடைய முதல் நேர்முக தேர்வு க்கு தயாராகி கொண்டிருந்தாள், வெகு நாட்களாக எந்த வேலையும் கிடைக்க வில்லை. அவளுக்கு அநுபவம் இல்லாமல் இல்லை. ஆனால் இடையில் ஏற்பட்ட நிறைய வாழ்க்கை மாறுதல்கள் அவளுக்கு வேலை கிடைப்பதை கொஞ்சம் கால தாமதம் ஆக்கியது.

  • 💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
    41.6K 1.5K 43

    Hi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️

    Completed   Mature
  • விழியோரம் காதல் கசியுதே
    165K 6.7K 37

    பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விள...

    Completed   Mature
  • ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
    182K 7K 63

    எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.

    Completed  
  • உறவாய் வருவாய்...! (முடிந்தது)
    103K 4.7K 55

    அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்...

    Completed  
  • என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
    226K 8.9K 81

    அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்...

    Completed  
  • விடாமல் துரத்துராளே!!
    94.1K 2.6K 46

    திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...

  • என் ஆச கருப்பட்டி
    20.2K 473 24

    தாயில்லாமல் வளரும் தாரிகா... தன்னுடன் பல இரகசியத்தை புதைத்து வாழும் ஆதித்தன்.

  • ஆகாயம் தீண்டாத மேகம்
    22.5K 1.8K 35

    தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போராட்டத்தை பற்றிய ஒரு கதை... இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏனெனில் நானே இன்னும் 4 அப்டேட்கு மேல யொசிக்கல.. வாசகர்களின் கருத்துக்களை வைத்து கதை ஓட்டம் மாறும்..

    Completed  
  • என் உயிரின் பிம்படி நீ....
    70.2K 2.7K 47

    எதிர்பாராத சூழ்நிலையில் மறுமணத்தில் இணையும் தம்பதிகளின் வாழ்க்கை, காதல்.

    Completed   Mature
  • ஆரியன் வானில் வெண்ணிலா
    22.8K 1.1K 30

    ஒரு அப்பாவி நாயகியுடன் அழகான பாசமான நாயகனின் காதல்

    Completed   Mature
  • காதலின் மாயவொளி
    98.3K 6.4K 34

    இரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.

  • மாண்புறு மங்கையே
    54 8 1

    அமில வீச்சால் பாதிக்க பட்ட பெண்ணின் கதை

  • மெல்லின காதல் (Completed)
    118K 6K 28

    'காதல்' பிரபஞ்சத்தை கட்டியாளும் மாயாவி. அந்த மாய வலைக்குள் சிக்குவது ஆறறிவு உள்ள மனிதன் மட்டுமல்ல. உலகமே காதலின் இயக்கம்தான். இயக்குவது நீயானாலும் இயங்குவது நானல்லவோ!! உன் மாயை என்னிடம் செல்லாது என்று தலைநிமிர்ந்து நிற்கும் பாரதி கண்ட புதுமைப்பெண் அவள்.... எத்தனை தடைவந்தாலும் அதை தகர்த்தேறிந்துவிட்டு காதல் ஒன்றே என் உ...

    Completed  
  • என் உறவானவனே
    172K 1.7K 13

    அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒ...

    Completed  
  • வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed]
    62.8K 2.3K 53

    வார்த்தைகள் இல்லாத இடத்தில் கூட மௌனம் பேசும். மௌனத்தை மொழியாக அவள் கொண்டாள். அவளுக்காக மௌன மொழியையும் கற்பான் அவன் மௌனம் பேசும் மொழி அறிய படிங்கள் வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு ❤

    Completed  
  • என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
    53.9K 3K 32

    பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா

    Completed  
  • உயிரோடு உறவாட ( முழுக் கதை)
    151K 6K 49

    உறவுகளின் உன்னதம்

    Completed  
  • கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
    94.1K 2.6K 50

    கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள்...

    Completed  
  • பூமகளே நீயே என் தேவதை!!
    81.8K 0 1

    Highest Rating - குடும்பம் #1 (13.09.2018 to 12.11.2018) Highest Rating - Story. #1 (12.01.2019 ) Highest Rating - உறவு #1 (13.09.2018 to 02.10.2018) Highest Rating - Love #1 (18.10.2018) Highest Rating - Romance #1 (18.10.2018 to 12.11.2018) நாயகன் நாயகி இருவருக்கும் திடீரென எதிர்பாராத சந்திப்பு நிகழ்கிறது... அ...

  • சித்துவின் அத்தையவள் என் அன்னையவள்
    439 8 20

    உறவில் அத்தையாய் உரிமையில் அன்னையாய் வாழும் அல்லி... பகைமையுடன் கூடிய இரு குடும்பங்களிடையே இளையவர்களான நந்துவும் பிந்துவும் காதலிக்க அதற்கு அல்லி உதவுவாரா? இவர்களின் காதல் இணையுமா? இரு குடும்பமும் பகை மறந்து ஒன்று சேர்வார்களா? அத்தையவள் என் அன்னையவள்... ஆடியோ வடிவில் கேட்டு மகிழுங்கள்...

    Completed  
  • காதல் சுகமானது
    492 55 5

    தன்னவனை உயிராய் சுவாசிக்கும் பெண்ணவளின் மௌனம்... தரும் வலிகளும்... சித்திரிவதைகளும்........ பேதையவளின் காதலின் அவஸ்தைகளையும் சுகமானதாக எண்ண வைக்கிறது விதி !!!! இந்த வித்தியாசமான விதியின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் வெல்வது யாரோ..?????? என்னதான் நடக்கப்போகிறது??? வாருங்களேன் பயண...

  • காதல் காற்று வீசும் நேரம்
    168K 5.5K 34

    "திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.