Select All
  • அது மட்டும் ரகசியம்
    41.3K 2.2K 25

    கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....

    Completed  
  • கல்லூரி மர்மம்
    2.7K 247 14

    கல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????

    Completed  
  • நான் வருவேன்...!!!!
    7.9K 571 21

    (திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!

  • மந்திர கதை
    442 13 2

    மந்திர கதை

  • குருதி விழிகள்
    370 13 1

    துரோகம், ஏமாற்றம், வஞ்சம் இவை அனைத்தையும் தாங்க வல்ல மனித இதயம், அழுவதற்கு கண்ணீர் வற்றி குறுதித்தனை வெளிக்கொணர வைக்கும் இரக்கமற்ற ஓர் அரக்கனின் வாழ்க்கை.

  • யார் அது
    927 53 8

    Horror story.. My first try ellam readers neenga irukira thairiyathula start pannuren

    Mature
  • யாரடி நீ மோகினி- சித்ரா வின் பழிவாங்கும் படலம்😨
    15.4K 1.2K 38

    #4 இன் #Horror-17.08.2018 #7 இன் #Horror -14.08.2018 #9 இன் #Horror - 03.08.2018 இங்கயே...நான் சொல்லிட்டா எப்படி?? கதைல போய் பாருங்க... ஈஈஈஈஈ... சுவாரஸ்யமான பேய் கதை

  • இரத்த ஓவியங்கள் (முடிந்தது )
    5.9K 376 22

    சுருக்கமாக ஒரு பேய் கதை

  • கனவில் வந்த தேவதை
    727 24 1

    முந்தி கொண்டு ஒடும் இயந்திர வாழ்கையில் அயிரம் கனவுகளை சுமந்து கொண்டு ஒடும் மனிதர்கள் மத்தியில் நமக்கு பிடித்த கனவுகள்..நம்மிடம் தோன்றும் ஒரு கனவின் தொகுப்பு தன் இந்த கனவில் வந்த தேவதை..,முதல் கதை ஆதலால் பிழைகளுக்கு மன்னிக்கவும்

  • உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
    117K 4.2K 33

    காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.

    Completed  
  • Rowthiran
    53 3 1

    உண்மை மற்றும் கற்பனை கலந்த ஒரு கதை. நான் எழுதும் முதல் கதை, நண்பர்கள் அனைவரும் படித்துவிட்டு தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். ஒரு சாதாரண மனிதன்(கதாநாயகன்) தன் வாழ்க்கையில் நிகழும் ஒரு மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்குகிறான் அந்த ஆபத்திலிருந்து தப்பித்தான?இல்லையா? என்பதே மீதி கதை. இது ஒரு க்ரைம் த்ரில்லர் கதையாக இருந்தால...

    Mature
  • ஆதிரா
    396 32 4

    ஆதிராவின் வாழ்க்கை இல் நடக்க இருக்கும் மர்மம் மற்றும் காதல். ஆனால் என்னால் இதை ஒரு காதல் கதை என்று சொல்ல முடியாது, பெண்ணை மட்டுமே முதற்கொண்ட கதை என்றும் அல்ல. கண்டிப்பாக உங்கள் ஆர்வத்திற்கு குறை வைக்காமல் கதை நகரும்.

    Mature
  • ஊருல அஞ்சு பேரு
    307 4 1

    மதுரையை மையமாக வைத்து புனையப்பட்ட கதை.

  • உன் நினைவில் வாழ்கிறேன்
    167K 5.9K 36

    படுச்சுதான் பாருங்களே.......??????

    Completed  
  • The Ellipse Of Death
    104 4 4

    Vaanga Padikkalaam:)

  • கபாடம்
    980 8 5

    கபாடம் என்பதற்கு அரண் SHIELD என்று பொருள்.இது த்ரில்லர் + Adventure Story

  • வரவேற்பு|சிறுகதை|ஊதா மூங்கில்
    48 2 1

    இறந்தோரை வாழவைக்கும் ஓர் உலகம். அங்கே இறவாமல் வாழும் தன் காதலையும், அதன் உரியவளையும் காண தவிக்கும் காதலனின் தேடல்

    Completed  
  • மாயவனம்
    443 35 1

    காதல் விசித்திரமான ஒன்று.. யார்மீது எப்போது வருமென்று யாராலும் யூகிக்க இயலாது.. அப்படிப்பட்ட காதல் சக மனிதர் மீது வந்தால் பரவாயில்லை.. ஆனால், படிக்கும் கதையில் வரும் கதாப்பாத்திரங்களின் மேல் வந்தால்?? என்ன நடக்கும்? எப்படி மாறுவார்கள்? படியுங்கள் மாயவனம், ஒரு புதிய முயற்சி.....

    Completed  
  • மாய உலகம்
    445 30 2

    இந்த கதை முழுவதும் கற்பனையே! கடவுள் உலகத்தை உருவாக்கியப் பொழுது நான்கு விதமான உயிர்களையும்,மேலும் ஒவ்வொருவருக்கும் ,ஒவ்வொரு விதமான சக்திகளையும் கொடுத்து படைத்தார். இந்த நான்கு சக்திகளை கொண்டு வழி தவறி சென்றால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு ஒரு ஆயுதத்தை படைத்து அதனை காக்க நாகங்களை உர...

  • எனக்கான என் உலகம்
    412 33 1

    முழுவதும் கற்பனையான ஒரு உலகம்.. எனக்கு மிகவும் பிடித்த ஒருவருக்கு இந்த கதை சமர்ப்பணம்..

  • என்னுடன் GOD.....
    9K 1.4K 30

    இன்றைய சூழ்நிலையில் கடவுள் பூமிக்கு வந்தால் இங்கே இறைவனின் பெயரில் அரங்கேறும் மூட நம்பிக்கை செயல்களுக்கு அவர் என்ன விளக்கம் கொடுப்பார்.

    Completed  
  • கந்தர்வ லோகா
    186 2 2

    Story of a Girl and a Gandharvan😍

  • காதலால் கைது செய்
    462 13 1

    ஆர்யா தேவதை உலகத்தின் இளவரசி. தன்னுடைய தாய் தாந்தையரைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறாள். "ஆனால் அதன் நடுவேக் காதல் வந்தால் என்ன செய்வாள்?!"

  • ஆன்Line கழுகுகள்-ரகசிய சிநேகிதன்
    629 47 1

    இது ஒரு சமூக வலைதள பாலியல் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு பதிவு.( பெற்றோர்கள் பிள்ளைகள் இருவருக்கும் தான் இது) மனிதன் கண்டுபிடித்தவைகளில் அதிக உபயோகமாக அதே சமயம் தீங்கு தரும் ஒன்று சமூக இணையதளம். முகம் தெரிய கழுகுகளின் பிடியில் சிக்கி சின்ன பின்னமான கோழி குஞ்சுகள் இங்கு அதிகம். விழிப்பதும் வீழ்வதும் உங்கள் கையில்.

    Completed  
  • இரட்டையர்கள்
    4.8K 233 8

    சுருக்கம்: இது ADI காட்டில் 🌳 தொடங்கப்பட்டது இந்த கதை பாத்திரங்களில் 1) முதல் மனைவி 2) அப்பா 3) முதல் மகன் 4) இரண்டாவது மகன் 5) இரண்டாவது மனைவி 6) டாக்டர் எச்சரிக்கை: இந்த கதை என் சொந்த படைப்பு மூளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. வலுவான மொழி.

    Completed  
  • நிவேதிதாவும் கஜேந்திர வீர வாளும் (tamil)
    1.9K 147 9

    My giving back to my lovely language. My first attempt.. so please bear wih my grammatical/ spelling mistakes. Have a great time with a modern novel in tamil text.

    Completed  
  • விபரீதம். - சிறுகதை
    36 1 1

    இங்கனம் இவ்விடம் வந்தாய் இன்பமே எங்கனம் எவ்விடம் சென்றும் எவ்வமே எங்களுளம் திங்களொளி தந்தாய் இன்பமே எம்மையாட்டி எம்முள்வாழ் ஏகனே இறைவனே...

  • கற்கால விஞ்ஞானிகள்
    322 30 2

    சித்தர்கள்.. புரியாத புதிர் முடிந்த வரை புரிந்து கொள்ள... சுவாரசியமான ரகசியங்களை அறிய.. தொடர்ந்து படியுங்கள்.

  • ட்டெடி(Teddy)
    140 12 1

    ஜெனி தன்னைச் சுற்றி ஏதோ அமானுஷ்யம் நடப்பதாக உணா்ந்தாள்.. கடந்த ஒரு வாரமாக ட்டெடியின் உருவம் அவள் எங்கு சென்றாலும் பின் தொடா்வதாகவே உணா்ந்தாள். தனியாக உறங்க பயந்தாள்.

    Completed   Mature