யாதுமனவளே (முழுத்தொகுப்பு)
தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் திருமணத்தை வெறுக்கும் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமண பந்தத்தில் நுழைகிறான்.. அவனின் கோபத்தையும் வெறுப்பையும் தாண்டி அவன் மனதில் எவ்வாறு நமது நாயகி இடம் பிடிக்கின்றாள் என்பதை இந்த கதையில் காணலாம்.. ஏதாவது பிழை இருந்தால் சுட்டி காட்டவும் திருத்தி கொள்கிறேன் நட்புக்கள...