வலியுடன் என் வரிகள்
சில் உறவுகளிடம் அவர்கள் மூலம் உணர்ந்த உணர்வை கூட நம்மால் சொல்ல முடியவில்லை அது போல் என்னுள் புதைந்தவையை உங்கள் முன் வைக்கிறேன்..
சில் உறவுகளிடம் அவர்கள் மூலம் உணர்ந்த உணர்வை கூட நம்மால் சொல்ல முடியவில்லை அது போல் என்னுள் புதைந்தவையை உங்கள் முன் வைக்கிறேன்..
முழு நீள காதல் கதை.. இது பெரிய கவிதை கதைக்கான என் முதல் முயற்சி..
ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது...
ஹாய்.... ஃப்ரெண்ட்ஸ் ... இரு உள்ளங்களுக்கு இடையே மலரும் காதலை பற்றி அழகாக கூறியுள்ளேன் ... படித்து தங்களுடைய கருத்தை பதியுங்கள்...
காமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
வாழ்க்கையில் எந்தவித சந்தோசத்தையும் அனுபவிக்காத அவளுக்கு நம் wattpad கொடுத்த வரம் அவன். முகம் பாராத பல காதல் கதைகளுள் இக்கதை எனது வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
Hai frnds, Am back with another story................. athai pathi therinjukanumna அறிமுகத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் ..
இந்த கதை முழுவதும் கற்பனையே! கடவுள் உலகத்தை உருவாக்கியப் பொழுது நான்கு விதமான உயிர்களையும்,மேலும் ஒவ்வொருவருக்கும் ,ஒவ்வொரு விதமான சக்திகளையும் கொடுத்து படைத்தார். இந்த நான்கு சக்திகளை கொண்டு வழி தவறி சென்றால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு ஒரு ஆயுதத்தை படைத்து அதனை காக்க நாகங்களை உர...
வணக்கம் நண்பர்களே, இனி என்னுடைய எண்ணங்களும் கவிதைகளும் இந்த ஒரே புத்தகத்தில் தொடர்ச்சியாக வரும். என்னுடைய எழுத்துக்கள் யார் மனதேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். மேலும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுத வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. என் வாசகர்களே நண்பர்களாக அமைந்தமை என் முன் ஜென்ம புன்னியம்... நன்...
ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும் திருமணம் என்று தடை விதிக்கின்ற பெற்றோர்.... கணவனாக வருபவன் அவள் வாழ்வை மலரச் செய்வானா??? இல்லை நசுக்குவானா???
வாழ்க்கையில் ஒவ்வொரு பெண்களுக்கும் கல்யாணம் என்றால் ஆயிர கனவுகளும், எதிர்பார்ப்புகளும் இருக்கும். அப்படி பல கனவுகளுடன் இருக்கும் நம் கதாநாயகிக்கு அது வெளிச்சத்திற்கு வந்ததா? அல்லது அது இருளில் கரைந்து களைந்து சென்றதா??
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகம் ஆகும் வாழ்க்கை இன்ப வரமாகும் என்கின்றன பழனி பாரதியின் அழகான வரிகள். "அட போங்கய்யா ... காதலியே இல்ல" என்று சொல்வோருக்கு அமையும் arranged marriage வாழ்க்கையும் சொர்க்கம் தான். அவ்வாறு ஒரு arranged marriage இல் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நடுவில் இர...
எனது இரண்டாவது காதல் கதை..,முதல் காதல் கதைக்கு அதரவு தந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி எனது முதல் கதையை படித்த வாசகி ஒருவர் எனது கதையை பாரட்டி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார் அதில் அவர் முக்கியமாக குறிப்பிட்ட விசயம் "கடைசியில் அவர்கள் இருவரும் சேரதாது சற்று மனவருத்தமாக ஆகிவிட்டது என்றார்" ஒரு கற்பனை கதையை உணர...
தன் காதல் நிறைவேறுமா என்று தவிக்கும் ஒரு முதிர்ச்சி (matured) அடையாத ஒரு பேதையின் காதல்......
புதையலை தேடி செல்லுபவர் போல் எபெக்ட் கொடுத்து கிளம்பும் இருவர், அவர்களின் தேடல், ஊடல், பூக்கும் காதல்.
எதிர் பாராமல் வாழ்வில் நிகழும் சம்பவம் வாழ்வை திருப்பி போடும் வல்லமை வாய்ந்தது...
முற்றிலுமாய் மாறுப்பட்ட கதைகளமா எப்பவும் எழுதனும்ங்கிறது என்னுடைய ஆசை. ஆனால் அது அப்படி அமைகிறதா. வாசகர்களே சொல்ல வேண்டும். ஓர் மாறுப்பட்ட முரணனான கதாநாயகி. ஆனால் என் நாயகிகளுக்கே உரித்தான அதே குணம். Who is sHe? 
பங்குச்சந்தை என்பதே ரொம்பவும் ரிஸ்க்கான விஷயம். புத்திசாலித்தனமாய் மூலதனம் போட்டால் லாபம் பெறலாம். அவசரப்பட்டு எதுவும் தெரியாமல் காலை விட்டால் பெரும்பாலும் நஷ்டம்தான். இங்கே நாயகன் நாயகி இருவரும் முதல் திருமண வாழ்க்கையை அவசரப்பட்டு தொடங்கி நஷ்டப்பட... பெற்றோர் என்ற உறவுமுறையே நஷ்டத்திலும் லாபமாய் மிஞ்சுகிறது அவர்கள்...
வணக்கம் எனது அருமை சகோதர சகோதரிகளே மற்றும் தோழமைகளே இது எனது புதிய முயற்சி உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கதையை தொடங்குகிறேன். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவது மற்றும் சினிமாவில் பார்க்கும் எல்லாம் கதையின் நாயகன் நாயகிக்காக பல முயற்சிகள் செய்து பிரச்சனைகளை கலைந்து இறுதியில் நாயகிய...
அந்த கம்பன் கவியில் கொஞ்சம் வஞ்சனை செய்துவிட்டான் ஆனால் இந்த கம்பனின் மனதில் எந்த கஞ்சமும் இல்லை அதில் எந்த வஞ்சமும் இல்லை...