ஆவிகளின் சரணாலயம்...
சரணாலயம்
இறப்புக்குப்பிறகு என்ன நடக்கும் என்று யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சிலவேளைகளில் ஒருவர் இறந்தால் பேய் மாதிரி சுற்றுவார்கள் என கூறுவார்கள். இதைமையமாக வைத்து ஒரு சிறிய கதை.
#2nd rank in story 27/10/2020 #1st rank in மர்மம் 27/10/2020 #1st rank in திகில் 27/10/2020 #6th rank in novel 27/10/2020 #5th rank in நாவல் 28/10/2020 #15th rank in நட்பு 27/10/2020 #3rd rank in கதை 27/10/2020
கல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????
#7 in thriller on 13/5/2018 #5 in mystery on 19/5/2018 #4 in fantasy on 24/6/2018 #3 in mystery on 25/6/2018 #1 in thriller on 26/11/2018 ரியா, vp. -'சிற்பி 'என்கிற பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிபவர்கள்.தொடர்ந்து வரும் மர்மமான கொலைகள்,இவர்களின் நிம்மதியை கெடுக்கிறது.இரண்டு பேரும் மர்ம முடுச்சுக்களை அவிழ்க்க பாடுபடுகின்ற...
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
மந்திர சக்திகள் கொண்ட தேவதைகளும், மாய உயிரினங்களும் நிறைந்த அற்புத உலகத்தில், தேவதைகள் வாழும் அழகிய ராஜ்ஜியமான பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்றி ராஜ்ஜிய மக்களின் மனம் கவர்ந்த இளவரசியை மணக்க எண்ணுகிறான் தீய மந்திரவாதி அகோரன். ஆனால், அகோரனால் பிறழ்பெடை ராஜ்ஜியத்தை கைப்பற்ற விடாமல் தடுக்கிறது, அரசரின் கழுத்தில் சங்கிலியால்...
ஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். பிடித்திருந்தால் VOTE செய்யவும்...
Highest Rankings :- #1 in Dreams #1 in Mystery #2 in Thriller #3 in Horror அவள் வருவாளா? வந்தாளா ?, இல்லையான்னு போய் படிச்சுப் பாருங்கள் ப்ரெண்ட்ஸ்!
ஆழி பேரலைகள் அனத்தமின்றி நிசப்தமாகும் பொழுது அவள் வருவாள், அந்தி சூரியன் ஆழ்கடலில் அடங்கும் பொழுது அவள் வருவாள், சொடுக்கும் நொடியில் கொடும் பனி சூழ்ந்தால் உடனே படகை நிறுத்து... தொலை தூரத்தில் விளக்கொளி தெரிந்தால் உடனே படகை திருப்பு.... மதி மயங்கும் குரலில் ஒரு கானம் கேட்டால், உயிர் இருக்கும் வரை துடுப்பு போடு.. இறுதிய...
#8 in humor on 24/8/2018 அமைதியான இரவு........ ஆள்நடமாட்டம் இல்லாத சாலை..............முகமெல்லாம் வியர்வை..........துாரத்தில் ஒரு உருவம்...............இனம் புரியா பயம்..........திக் திக் திக்................................... அமர் உயிர்பிழைப்பானா?
பேய் இருக்கா இல்லியா? 👻பேய் வர ஏதாச்சு அறிகுறி இருக்கா? 😋 எல்லாரும் என்ன சொல்ல வராங்கன்னு பாப்போமா
#4 இன் #Horror-17.08.2018 #7 இன் #Horror -14.08.2018 #9 இன் #Horror - 03.08.2018 இங்கயே...நான் சொல்லிட்டா எப்படி?? கதைல போய் பாருங்க... ஈஈஈஈஈ... சுவாரஸ்யமான பேய் கதை
நாணயத்தின் இரு பக்கம் போல நிழல் எது நிஜம் எது என்று ஆன்மாவை தேடும் பயணம் இது. மாய உலகை தேடியின் துணை பாகம் இது.
கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன். முழுக்க முழுக்க கற்பனையிலேயே...
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவ...
இது ஒரு அமானுஷ்ய திகில் கதை. நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள். ஆனால் பத்து எழுத்தாளர்களின் ஒரே கதையை படித்ததுண்டா..?.
காதல் கதைகள் உலா வரும் wattpad LA love+horror=யாவரும் நலம் நான் இப்பவே சொல்ற இது யாருடைய கதைகளையும் copy (note this point) செய்யவில்லை இது முழுவதும் என் கற்பனை ......கற்பனை தவிர வேற ஏதும் இல்லை.....
சுருக்கம்: இது ADI காட்டில் 🌳 தொடங்கப்பட்டது இந்த கதை பாத்திரங்களில் 1) முதல் மனைவி 2) அப்பா 3) முதல் மகன் 4) இரண்டாவது மகன் 5) இரண்டாவது மனைவி 6) டாக்டர் எச்சரிக்கை: இந்த கதை என் சொந்த படைப்பு மூளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. வலுவான மொழி.