என் உயிரானவன்.....
அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும்.......
ஹலோ பிரண்ட்ஸ் நா சித்ரா இது என் முதல் ஸ்டோரி 😊😊😊 ஸ்டோரிய பத்தி சொல்லனும்ன 🤔🤔🤔 தன்னையே அறியாமல் விரும்பும் இருவர்...!! பெற்றோர்களின் சம்மதித்தாள் குடும்ப வாழ்வில் இணைகின்றனர்..அந்த வாழ்வு அவர்களுக்கு நீடிக்குமா... ??????
"ஈகோ மனுஷனுக்கு இருந்து பாத்துருக்கேன்.. ஈகோவே மனுஷனா இருந்து இப்பதான் பாக்கறேன்!" ......... "நீ யாரை வேணா லவ் பண்ணு... ஆனா, அவன் மட்டும் வேணாம். நான் சொல்றது உனக்கு இப்ப புரியாது. பட், அவனுக்கும் காதலுக்கும் சுத்தமா செட் ஆகாது!" ........ "அவளைப் பத்தி உனக்குத் தெரியாதுடி!! இப்பதான் எனக்கே அவளோட சுயரூபம் தெரியுது.." ...
பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா
தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 கவலை 06.12.2020 #2 வலி 08.12.2020 #6 காதல் 03.01.2021 & 02.07.2021 #8 r...
இது என்னோட முதல் முயற்சி...😊 இரு இதயங்களை அன்பினால் கட்டிப்போடும் ஒரு சந்திப்பு...😍 கல்யாணம் காதல் மோதல்...அன்பு😘 அரவணைப்புன்னு நனையும் இரு இதயங்களுடைய கதை...😍😍😃😉
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியா...
சில காதல் முடிவற்றது., "பாரதியின் கண்ணம்மாவை " போல. பாரதியின் கண்ணம்மாவிற்கு பல அழகியியல் உண்டு❤ இங்கு ஒருதலைக் காதலாய் பூப்பெய்து பல வேற்றுமைகளைக் கடந்து எப்படி நம்ம இளவேனில்,அமுதனை "இளவேனிலின் அமுதன்" என்று தன் முடிவற்ற காதலால் மாற்றுகிறாள் என்று பார்ப்போம்💚
"அம்மா" என்ற வார்த்தையையும் தன் தாயையும் வெறுக்கும் கதாநாயகி தான் நினைத்தை சாதிக்கும் பிடிவாதக் குணமுள்ள கதாநாயகன் மகளே உயிர் என வாழும் தந்தை தன் தாயினால் இருவரும் ஒன்றிணைய, மகளையும், தாயையும் ஒன்று சேரக்க நினைக்கும் தந்தையும், கதாநாயகனினதும் கதை......
குளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...! 💜அர்ஜுன் - தாரா💜 💜தருண் - ப்ரியா💜 இவர்களின் காதலில் நாமும் இனைவோம். பதிப்புரிமை © 2019-2022 by RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
Try panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சில ஆங்கில படைப்பும் வரக்கூடும்.
பொதுவாக மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடியும் என்பார்கள்!! அது போலவே நம் கதையின் நாயகன் மற்றும் நாயகியின் காதலும் மோதலில் தொடங்கியது ஆனால் இவர்களது மோதல் ஒரு படி மேல்!! எவ்வாறு என கேட்கின்றீர்களா?? அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரஸ்யம் ஏது!! உங்கள் கியூரியாசிட்டி பூனையை தூண்டிவிட்ட மகிழ்ச்சியில் மனநிறைவு பெறும் ஓர் ஜீ...
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
Rank#8 in affection from 23/12/2018-03/01/2019 தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்... சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும...
ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது...
சின்ன சின்ன சீன்ஸ் of romance:-) கொஞ்சோண்டு கற்பனை:-) எதார்த்தமா இயல்பா ஒரு கதை. Photo credits: Sarika Gangwal
ஹாய் மக்களே.. நான் நிவேதா மோகன்.. பெருசா நம்மள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லைங்க. ஆனா இந்த கதையே பத்தி சொல்லுறதுக்கு என் கிட்ட நெறையா சாரி நிறையா இருக்கு வாங்க கதையே பற்றி பார்க்கலாம்.. சிம்பிளான காதல் கதைங்க. என் ஸ்டைல . ஹீரோ - அருள் குமரன் ஹீரோயின் - நிஷாந்தினி. மத்த ஆளுங்கள அப்பிடியே கதைக்குள்ள...
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தா...
காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see
Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில்...
Hi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் ......... let's wait and watch wat happened in their life frnds this is my 1st...