Select All
  • நீயடி என் சுவாசம்! |முடிவுற்றது|✔️
    119K 663 3

    பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???

    Completed  
  • மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ???
    2.9K 381 25

    மனதின் வலிகளும் சொல்லமுடியா ஏக்கங்களும் மனதின் சிதறல்களும் பிறர் அறியாத கண்ணீர்களும்.....

    Completed  
  • காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)
    22.8K 807 9

    காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!

  • வார்த்தைகள் விளையாடும்...💞
    8.8K 2.1K 70

    இது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்பிட்டு திட்டுங்கள்.??? இவற்றில் இருக்கும் அணைத்தும் கற்பனையே.?

  • டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)
    36.9K 3.9K 28

    மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

    Completed  
  • லவ் ஸ்டோரிஸ்
    16.8K 925 1

    தமிழ் ரொமேன்டிக் கதைகள்

  • பிறந்த நாள்
    2.7K 180 18

    பிறந்த நாள் வாழ்த்து

  • 😍பூர்வ ஜென்ம பந்தம்😍
    10.3K 805 39

    மறு ஜென்மம் என்பது உண்மையா? "ஆம் உண்மை தான்" என்று உணர்த்தப்போகிறது இக்கதை. வாருங்கள்.. கதைக்குள் போகலாம்..

    Mature
  • காதலில் கரைகின்றேன்
    6K 332 20

    காதல் திருமணத்தி்ல் மட்டுமே தன் துணையை புரிந்து கொள்ள முடியும் என்ற காலத்தில் பெற்றோர் பார்த்த நிச்சயித்த துணையை காதலித்து கைப்பிடிக்கும் ஜோடி...இடையில் சந்திக்கும் இடர்களை மீறி வாழ்வில் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே கதை

  • ♥️ சஹாபாக்கள் வரலாறு ♥️ ✓
    8.8K 127 84

    (completed)✔️ ✍️இஸ்லாம் எனும் சாந்திமார்க்கம் உலகெங்கிலும் பரவிட தங்கள் உயிர்களை உரமாக்கியவர்கள் ஸஹாபாக்கள்; அவர்களின் தியாகங்களை பின்னால்தள்ளி, அவர்கள் செய்ததாக கருதப்படும் சில தவறுகளை முன்னிலைப்படுத்தும் பிரச்சாரத்தை முறியடிக்க, அந்த சத்தியசீலர்களின் தியாகவாழ்வை நன்கு அறிந்து கொள்ளுங்கள்... Read Vote Comment & S...

    Completed  
  • என் உயிருமானவள்!
    8K 397 20

    காதலும் நட்பும் நிறைந்த கதை!

  • அவனும் நானும்
    37.7K 1K 20

    "நான் எழுதிய கவிதைகளின் காகிதங்கள் மொத்தமும் நீயாக, உனை வரையும் கவிக்கோலாகவே நானும் உருமாறிப்போனேனே..." காதலே இங்கு மோதலாக,இரு உள்ளங்கள் நடத்தும் காதல் யுத்தம்..."அவனும் நானும்"

  • கனவெல்லாம் நீ தானே...
    5.7K 116 18

    ஒரு முறை நாம் செய்யும் காதல்.. என்றும் நம் வாழ்க்கையில் மறக்க முடியாததாகும்.. அது நம் வாழ்வைப் புரட்டிப் போட்டாலும்... ஆச்சர்யம் இல்லை... அப்படி நான் கேட்ட ஒரு உண்மை காதல் காவியம்.. உங்கள் பார்வைக்கு... இது எனது முதல் பேனா படைப்பு.. உங்கள் பார்வைக்கு எப்படி இருந்தாலும்... தாராளமாகப் பகிரலாம்...✌?✌?✌?

  • இனி எல்லாம் வசந்தமே
    3.8K 154 17

    காதல் பார்த்த உடனே வரலாம் இல்லை பேசி பழகி வரலாம் இல்லை பார்க்காமல் கூட வரலாம். காதல் சுகமான சந்தோஷமாக இருக்கலாம். இல்லை நரக வழியாக கூட இருக்கலாம். சிலருக்கு தோல்வியிலும் சிலருக்கு வெற்றியிலும் முடியலாம். ஆனால் காதல் நிச்சயம் ஒருவரின் வசந்த காலமாக தான் இருக்கும்....

  • 😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)
    71.8K 2.7K 46

    #2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.

  • 🌺மூன்று🌻 மலர்கள்🌸...
    4.3K 279 13

    இது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...

  • விழித்திரு கண்ணம்மா
    7.2K 650 37

    ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....

  • பயணத்தில் ஒரு சந்திப்பு
    26.9K 1.1K 15

    என் பெயர் , கயல் 23 வயது.நான் ஒரு மிடில் கிளாஸ் பேமிலி. சாெ ந்த ஊரு திருச்சி. எம்.எஸ்.சி.. மே த்ஸ் ஐ திருச்சி ல தான் முடிச்ச. அப்பா ரிடை ர்டு ஸ்கூல் டீச்சர். அம்மா அவுஸ் வைஃப். திருச்சியில ஒரு பிரைவேட் ஸ்கூல்ல 8த் கிளாஸ் மே த்ஸ் டீச்சர்.

    Completed   Mature
  • முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது)
    16K 338 8

    கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே.., கண்ணன் வருவான் உன் கண் முன்னே..., பூக்கள் மலரும் நேரம் இது..., இயற்கை செய்யும் ஜலாம் அது..., இசையில் லயிக்கும் நேரம் இது குயில்கள் சொல்லும் சேதி அது...., கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு.., கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு...., எனென்றல், முத்தமிட...

    Completed  
  • நீ வருவாய் என 😍💕Completed 💕😍
    153K 5.2K 65

    Ithu thaan ennoda first story... Love & family

    Completed   Mature
  • எனது அதிகாரம் ❤ Chithu'squotes
    2.9K 361 43

    வரிகள் அல்ல வலிகள்...

  • Nazriyaa
    2.4K 226 34

    நஸ்ரியாவுக்காக

  • என் வரிகள்
    8.6K 1.5K 110

    இது என்னோட வரிகள்...பிடித்துருந்தாள் vote &comment பன்னுங்க.....இது என்னோட முதல் முயற்சி தப்பாக இருந்தால் மன்னிக்கவும்

  • கண்ணா
    1.9K 270 38

    கண்ணனுக்கு எமது சமர்ப்பணம்

  • நிலவோடு பயணம்
    21.3K 210 4

    மனைவியை இழந்து ஒரு குழந்தையோடு இருக்கும் ஹீரோவுக்கும் வெகுளியா இல்லையானு நம்மள குழப்ப போற ஹீரோயினுக்கும் நடுவுல ஏற்படுற காதல் காதல் மட்டும் (ஹீரோயின் டார்ச்சர் ஹீரோ டென்ஷன் at the same time ஹீரோ டார்ச்சர் ஹீரோயின் டென்ஷன்)

    Completed  
  • சில்லுக்கருப்பட்டி (On Hold )
    782 59 8

    சில்லுகருப்பட்டி இதுக்குன்னு ஒரு தனிசுவை இருக்கு அதே சுவை இந்த கதைக்கும் இருக்கும் அப்டினு நினைக்கிறேன்.

  • 💝இதுவும் காதல்தான்💝(1to 130)
    18.7K 1.5K 114

    ஆரம்ப புள்ளி

    Completed  
  • கோரநாடு
    637 100 13

    வான்நடுவே ஓடுகிற மேகங்க ளோர்குடையாய் ஆனதொரு மாமலை சூழ்நாடு- தேன்சொரியும் கானகங்க ளேயரணாய் மாறியே காக்கின்ற வான்புக ழோர்கோர நாடு. அரசியலில் காலமாற்றமே இல்லை. எல்லாக் காலத்திலும் ஆசை, துரோகம், சூழ்ச்சி, வஞ்சம், நட்பு, நம்பிக்கை இவையனைத்தும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆக நிகழ்கால அரசியலுக்கும் வரலாறுகளுக்கும் யாதொரு வே...