அவள்!

23 3 6
                                    

சமுதாயம் என்ற செந்நிரக் குலத்திலே செங்காந்தள் மொட்டு !
பெற்றோர் என்ற செங்கதிர் ஒளியால் இதழ் சிவக்கும் வேளை!
சுற்றம் என்ற தண்டுகள் மொட்டினைத் தாங்கின!
முன்னோர் என்ற சாரல் மழை ஆசிகள் தூவின!
வண்டுகள் தாண்டி காற்றுக்கும் சவால் விட்டு  இலை என்ற பெண்ணியம் தாவணி இட,
இடையூறு தாங்கி இப்புவியில் பூத்த மொட்டு அவள்!!!

மௌனத்தின் ஓசைDonde viven las historias. Descúbrelo ahora