கனவு - 4

7 1 0
                                    

கனவு  -  4

பாருவ யாரோ பின்தொடர்ந்து வராங்க..... !அதை ஆதி  உணர்ந்து ராகுல் கிட்ட சொல்றாரு..

ராகுல்: அண்ணா... என்ன அண்ணா சொல்றிங்க...?

ஆதி: மறுபடியும் சொன்ன ஒரே வசனமா இருக்காதா...? 🤭

பாரு: ராமா..... !!!!!!!😒.

ஆதி: இரும்மா... !உடனே கூப்பிடுவியே... ராமாலா வர மாட்டாரு.. இப்போ நான் தான்... அதுனால... ஆதி சொல்லு.. 😜.

ராகுல்: அண்ணா.... !🙄.

ஆதி: சரிடா.... பொறுமை.... !இப்போ என்ன பண்ற... ரெண்டு பேரும் வெளில போங்க... பக்கத்துல மைதானம்(Ground)இருக்கும். அங்க இருங்க.. சீக்கிரம்... !

ராகுல்: ஹே.. !பாரு வா போலாம்... !

பாரு: இல்ல நா வர மாட்டேன்...

ஆதி மனதில்: நாம மேல அவளோ பாசமா என்ன...?

பாரு: மேல பிரியா இருக்காளே... அவளை கூப்பிடணுமே...!

ஆதி: அதான...!கொஞ்சமாச்சும் நாம கிளாஸ் வாத்தியார்னு தோணுதா பாரு... !சரி நாம மாணவி.... !பாத்துட்டு தானா ஆகணும்... !இங்க பாருங்க மேடம்... பிரியா பத்திரமா வருவா... நீங்க கிளம்புங்க.... !

பாரு அரை மனதா ராகுல் கூட கிளம்புறாங்க....

ஆதி: இன்னொரு வானரத்த தேடணுமா...? 😒

இங்கே ஆதி பிரியாவை செல்பேசியில் (phone)செய்தி அனுப்பி வர வச்சுட்டு கூடிட்டு வந்துட்டாரு... !

பிரியா: சார்.... !பாரு எங்க சார்.. என்னாச்சு...?

ஆதி: கொஞ்சம் அண்ணனு கூப்பிடும்மா... சார் மோர்லா காலேஜ் குள்ள மூட்டை கட்டி வச்சுக்கோ... !

பிரியா: சரி அண்ணா... !இப்போ எங்க போறோம்... வண்டி அங்க இருக்குதே.... !

ஆதி சிரிச்சிட்டே வராரு... !பாவம் பிரியா தான் எதையுமே தெரியாம வராங்க... !
மைதானத்துக்குள்ள வந்ததுமே... யாரோ கதவை மூடுறாங்க... !

அங்க ஒரு கும்பல் இருக்கு... !

பிரியா: சார்.. சாரி.. அண்ணா.. இவங்களா யாரு அண்ணா..?

Has llegado al final de las partes publicadas.

⏰ Última actualización: Feb 04, 2021 ⏰

¡Añade esta historia a tu biblioteca para recibir notificaciones sobre nuevas partes!

கனவின் நினைவே Donde viven las historias. Descúbrelo ahora